பொழுது புலர்தல்
பொழுது புலர்தல் அல்லது ஞாயிறு மறைதல் அல்லது சூரிய அத்தமனம் (Sunset) என்பது சூரியன் புவியின் சுழற்சி காரணமாக அடிவானத்தின் கீழ் மறையும் நாளாந்த நிகழ்வாகும். சூரியன் வசந்தகாலத்தில் சரியான மேற்கில் மறைய, இலையுதிர்காலத்தில் சம இரவு நாளில் மறைவது வருடத்திற்கு ஒரு முறை இடம்பெறும்.

கிரித்தலையில் ஞாயிறு மறையும் காட்சி
வரலாறு
16 ஆம் நூற்றாண்டு வானியல் வல்லுநர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், சூரியன் சுற்றுகிறது என்பதில் இருந்து வேறுபட்டு, சூரியன் நிற்க புவி சுற்றுகிறது என்பதற்கான கணித மாதிரியை முன்வைத்து முதலாவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டவராவார்.[1]
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- "The Earth Is the Center of the Universe: Top 10 Science Mistakes". Science.discovery.com (2012-01-23). பார்த்த நாள் 2012-04-07.
வெளி இணைப்புகள்
- Full physical explanation in simple terms
- The colors of twilight and sunset
- Complete Sun and Moon Data for One Day by The United States Naval Observatory
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.