பிற்பகல்

பிற்பகல் (Afternoon) என்பது நண்பகலுக்கும் மாலை நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் ஆகும். இது பழமையான வார்த்தை ஆகும். தோரயமாக 12.00 மணி முதல் 5:59 வரை (17:59) பிற்பகல் என அழைக்கப்படுகிறது.

பிற்பகல் 17:36 மணிநேரத்தில் குளத்தில் மீன் பிடித்தல்.

பழமொழி

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

திருக்குறள்

பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.