வி. ஐ. எஸ். ஜெயபாலன்

வி. ஐ. எஸ். ஜெயபாலன் என்பவர் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார்.[1]

வி. ஐ. எஸ். ஜெயபாலன்
பிறப்புShanmugampillai Jayapalan
30 செப்டம்பர் 1944 (1944-09-30)
உடுவில், யாழ்ப்பாணம், இலங்கை
இருப்பிடம்சென்னை, இந்தியா
பணிஎழுத்தாளர், அரசியல் விமர்சகர், நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1978–present

ஜெயபாலன் இலங்கையில் யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தார். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார்.[2]

12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.[3]

பாலு மகேந்திராவின் நட்பின் காரணமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் நடித்தார்.[4]

திரைப்படம்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2011ஆடுகளம் (திரைப்படம்)பேட்டைக்காரன்தமிழ்தேசிய விருது
பரிந்துரை, பிலிம் பேர் விருது – தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)
2011வேலூர் மாவட்டம்தமிழ்
2013பாண்டியநாடுதமிழ்
2013வன யுத்தம்தமிழ்
2013வன யுத்தம்கன்னடம்
2014ஜில்லாபெரியவர்தமிழ்
2014நான் சிகப்பு மனிதன்தமிழ்
2014மெட்ராஸ்தமிழ்
2015டூரிங் டாக்கீஸ்தமிழ்
2015இன்று நேற்று நாளைMarthandamதமிழ்
201549-Oதமிழ்
2016பேய்கள் ஜாக்கிரதைதமிழ்
2016அரண்மனை 2 (திரைப்படம்)நம்பூதிரிதமிழ்
2016திருநாள் (திரைப்படம்)துரைதமிழ்
2017நல்ல தேசம்தமிழ்

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரங்கள்

  1. Karthik Subramanian (2011-01-29). "From the arena of life". The Hindu. பார்த்த நாள் 2014-03-29.
  2. Pathirana, Saroj (2006-06-14). "South Asia | தமிழ் poet's plea for peace". BBC News. பார்த்த நாள் 2014-03-29.
  3. "Award-winning தமிழ் poet Jayapalan arrested in Sri Lanka’s North". Jdslanka.org (2013-11-26). பார்த்த நாள் 2014-03-29.
  4. Sreedhar Pillai (2011-02-21). "India is my cultural homeland: Jayabalan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/தமிழ்/movies/news-interviews/India-is-my-cultural-homeland-Jayabalan/articleshow/7533915.cms. பார்த்த நாள்: 2014-03-29.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.