வால்டர் தேவாரம்

வால்டர் ஐசக் தேவாரம்[1] தமிழகத்தின் முன்னாள் டி.ஜி.பி. அதிகாரி ஆவார். இவர் ஒரு இந்திய காவல் பணி அதிகாரி ஆவார். நக்சல் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை, வீரப்பனைத் தேடும் குழு [2][3] என பல பணிகளைத் திறம்படச் செய்துள்ளார். இவர் 31.7.1997ஆம் நாள் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]

வால்டர் ஐசக் தேவாரம்
பிறப்பு20 ஜூலை 1939.
நெய்யூர், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
பணிஇந்தியக் காவல் பணி (பணி ஓய்வு)

மேற்கோள்கள்

  1. http://indiankanoon.org/doc/1968478/
  2. http://tamil.oneindia.in/news/2001/06/02/devaram.html
  3. http://www.drjayalalithaa.in/demo/state_issues_details.php?media=364
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.