வானி
வானி (Euonymus dichotomus) என்பது செலாஸ்ராசே குடும்ப பூக்கும் தாவர இனத் தாவரமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியைத் தாயகமாகக் கொண்டது.[1][2]
வானி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Eudicots |
வரிசை: | Celastrales |
குடும்பம்: | Celastraceae |
பேரினம்: | Euonymus |
இனம்: | E. dichotomus |
இருசொற் பெயரீடு | |
Euonymus dichotomus B.Heyne ex வாலிக். | |
இலக்கியம்
வானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[3]
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
- வானி மலர் படம் - பி.எல்.சாமி முதலான அறியர்கள் காட்டும் மலர்.
அடிக்குறிப்பு
- "Celastraceae Euonymus dichotomus B.Heyne ex Wall". Plant Names. International Plant Names Index.
- "Euonymus dichotomus – CELASTRACEAE". BIOTIK.
- குறிஞ்சிப்பாட்டு 69
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.