வள்ளுவன் வாசுகி

வள்ளுவன் வாசுகி என்பது 2008 தமிழ்த் திரைப்படமாகும். இதனை மறுமலர்ச்சி பாரதி இயக்கியுள்ளார். சத்யா, குயிலி, சீதா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]

வள்ளுவன் வாசுகி
இயக்கம்மறுமலர்ச்சி பாரதி
தயாரிப்புஏ. எம். வாசன்
வி. எஸ். குமரன்
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புசத்யா
ஸ்வேதா பாண்டேகர்
ரஞ்சித்
பொன்வண்ணன்
வெளியீடு22 பிப்ரவரி 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[2][3]

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. "Valluvan Vasuki by Marumalarchi Bharathi". பார்த்த நாள் 22 June 2012.
  2. "Where love is taboo -- Valluvan Vasuki". பார்த்த நாள் 22 June 2012.
  3. IndiaGlitz - TAMIL Movies - Valluvan Vasuki Gallery
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.