வாசு விக்ரம்
வாசு விக்ரம் என்பவர் இந்தியா திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.[1]
வாசு விக்ரம் | |
---|---|
பிறப்பு | மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் வாசு விக்ரம் சென்னை, தமிழ்நாடு |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1988 - தற்போது |
உறவினர்கள் | ராதா குடும்பம் |
இவர் எம். ஆர். ராதாவின் பேரனும், எம். ஆர். ஆர். வாசுவின் மகனும் ஆவார். 1998 இல் பாலைவனத்தில் பட்டாம்பூச்சி என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை நாயகனாக, எதிர் நாயகனாகவும் நடித்துள்ளார்.
தொடர்கள்
- சித்தி (1999 - 2001)
- செல்வி (2005 - 2007)
- செல்லமே (2009 - 2013)
- முடிவில்லா ஆரம்பம் (2014)
- சின்ன பாப்பா பெரிய பாப்பா (2003)
- விதை (2017)
- அழகு (2017)
- சரவணன் மீனாட்சி (2018)
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.