முடிவில்லா ஆரம்பம் (தொலைக்காட்சி தொடர்)

முடிவில்லா ஆரம்பம் (ஆங்கிலம்:This is not the end, but the beginning) என்பது 2014-2014 காதல் திர்லர் தமிழ் தொலைக்காட்சி தொடராகும். இது வேந்தர் தொலைக்காட்சிமில் ஒளிபரப்பப்பட்டது.

Mudivalla Arambam
வகை தமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
திர்லர்
காதல்
நாடகம்
இயக்கம் நவீன் கிருஷ்ணன்
கே. இரங்கராஜ்
நாடு தமிழ்நாடு
மொழி தமிழ்
பருவங்கள் 2
இயல்கள் 54
தயாரிப்பு
நிகழ்விடங்கள் உதகமண்டலம்
தமிழ்நாடு
படவி  மல்டி-கேமிரா
ஓட்டம்  தோராயமாக. 20-22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை வேந்தர் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 25 ஆகத்து 2014 2014 (2014 2014-08-25)
இறுதி ஒளிபரப்பு 7 நவம்பர் 2014 (2014-11-07)
காலவரிசை
தொடர்பு அந்த 7 நாட்கள்
நாடோடிகள் (திரைப்படம்)

இந்திய சீர் நேரம் 8.00 மணி இரவில் ஒளிபரப்பப்பட்டது.[1] இதனை நவீன் கிருஷ்ணன் மற்றும் கே. ரங்கராஜ் இயக்கியுள்ளனர்.

தொடர்கள்

தொடர்கள் திரைப்படம் இயக்குனர் நடிப்பு அத்தியாயங்கள்
1அந்த 7 நாட்கள்நவீன் கிருஷ்ணன்நீயா ரஞ்சித்
எம். அருச்சாலம்
ராஜேஷ்
நவனிதா
சாலினி
27[2]
2நாடோடிகள் (திரைப்படம்)கே. ரெங்கராஜ்போஸ் வெங்கட்
அதிஸ்
சிறீதேவி
வாசுவிக்ரம்
ராஜசேகர்
சிறீ பிரியா
நித்யா
27[3]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.