குயிலி (நடிகை)

குயிலி (பிறப்பு: சூன் 14, 1961) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் பூ விலங்கு என்னும் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார்.[3] நாயகன் படத்தில் வரும் 'நிலா அது வானத்து' மேலே என்ற பாடலுக்கு நடனம் ஆடி புகழ்பெற்றார். விஜய் தொலைக்காட்சி தொடரான சரவணன் மீனாட்சியில் அம்மா வேடத்தில் நடித்தார்.[4][5]

குயிலி
பிறப்புகுயிலி செட்டி
14 சூன் 1961 (1961-06-14)[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
(1984-தற்போது வரை)[2]
சமயம்இந்து

திரை வாழ்க்கை

ஆண்டுதிரைப்படம்மொழிகதாப்பாத்திரம்குறிப்புகள்
1984பூவிலங்குதமிழ்துணை நடிகை
1985கல்யாண அகதிகள்தமிழ்ஹேமலதா
1987நாயகன்தமிழ்பாடல்
1987சுவாதி திருநாள்தமிழ்நடனம்
1988புதிய வானம் (திரைப்படம்)தமிழ்
1989ராஜநடைதமிழ்
1989புதுப்புது அர்த்தங்கள்தமிழ்
1989புதிய பாதை (1989 திரைப்படம்)தமிழ்பாடலுக்கு ஆட்டம்
1989உத்தம புருஷன்தமிழ்குத்தாட்டப் பாடல்
1990அதிசய மனிதன்தமிழ்
1990புலன் விசாரணை (திரைப்படம்)தமிழ்
1990நல்ல காலம் பொறந்தாச்சுதமிழ்
2001தவசிதமிழ்
2001நரசிம்மாதமிழ்
2002பம்மல் கே. சம்பந்தம் (திரைப்படம்)தமிழ்
2003குறும்பு (திரைப்படம்)தமிழ்
2004டிரீம்ஸ்தமிழ்தாய் வேடம்
2004எங்கள் அண்ணா (திரைப்படம்)தமிழ்சுந்தரலிங்கம் மனைவி
2008அறை எண் 305ல் கடவுள்தமிழ்ருக்மணி
2008வல்லமை தாராயோதமிழ்
2010கொல கொலயா முந்திரிக்காதமிழ்
2010கௌரவர்கள் (திரைப்படம்)தமிழ்
2011சிங்கம் புலிதமிழ்தாய் வேடம்
2014காவியத்தலைவன்தமிழ்

மேற்சான்று

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.