குறும்பு (திரைப்படம்)
குறும்பு 2003ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் திரைப்படம் ஆகும். இதனை விஷ்ணுவர்த்தன் (இயக்குனர்) இயக்கியிருந்தார். இதில் அல்லரி நரேஷ், தியா, நாசர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்,.
குறும்பு | |
---|---|
![]() | |
இயக்கம் | விஷ்ணுவர்த்தன் |
தயாரிப்பு | அக்கினேனி இந்திரா ஆனந்த் |
கதை | விஷ்ணுவர்த்தன் நிவாஸ் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | அல்லரி நரேஷ் தியா நிகிதா துக்ரல் |
ஒளிப்பதிவு | ரா. கிருஷ்ணா |
படத்தொகுப்பு | எ. சுரேஷ் பிரசாத் |
கலையகம் | இந்திரா இன்னோவேசன்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதாப்பாத்திரம்
- அல்லரி நரேஷ் - ரவி
- நிகிதா துக்ரல் - அபர்ணா
- தியா - ருச்சி
- நாசர் (நடிகர்) - ருச்சியின் தந்தை
- பிரமீட் நடராஜன்
- மீரா கிருஷ்ணன்
- குயிலி
- நிரோசா
- ஆர். எஸ். சிவாஜி
- ரம்யா கிருஷ்ணன் - கௌரவ தோற்றம்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.