சிங்கம் புலி

சிங்கம் புலி 2011 ல் வெளிவந்த அதிரடி மசாலாத் தமிழ் திரைப்படமாகும். இதனை சாய் ரமணி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடிகர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இவருடன் ரம்யா, சந்தானம் போன்ற நடிகர்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 4 மார்ச் 2011ல் வெளிவந்தது..[1]

சிங்கம் புலி
இயக்கம்சாய் ரமணி
கதைசாய் ரமணி
இசைமணிசர்மா
நடிப்புஜீவா
ரம்யா
ஹனி ரோஸ்
சந்தானம்
ஒளிப்பதிவுபாலசுப்பிரமணியன்
படத்தொகுப்புவெங்கி
வெளியீடுமார்ச்சு 4, 2011 (2011-03-04)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

நடிகர்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.