பொன்வண்ணன்
பொன்வண்ணன் (பிறப்பு: மே 06, 1963)[1] முழு பெயர் பொன்வண்ணன் தேவர். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தார். பல தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் சக நடிகையான சரண்யாவைத் திருமணம் செய்துக்கொண்டார். பலராலும் பாராட்டப்பட்டு விருது பெற்ற ஜமீலா என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார்.
பொன்வண்ணன் | |
---|---|
பிறப்பு | 6 மே 1963 ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1987 - நடப்பு |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை | சரண்யா (1995-நடப்பு) |
குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்
நடிகராக
ஆண்டு | திரைப்படம் | வேடம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1991 | புது நெல்லு புது நாத்து | தமிழ் | வசனகர்த்தாவாகவும் | |
1992 | அன்னை வயல் | தமிழ் | திரைக்கதை மற்றும் இயக்கம் | |
1994 | கருத்தம்மா | தவசி | தமிழ் | |
1995 | பசும்பொன் | தமிழ் | ||
1997 | பெரிய இடத்து மாப்பிள்ளை | செல்லப்பா | தமிழ் | |
1998 | வேலை | தமிழ் | ||
1999 | பூமகள் ஊர்வலம் | தமிழ் | ||
2007 | பருத்திவீரன் | கழுவா தேவன் | தமிழ் | |
நம் நாடு | இளமாறன் | தமிழ் | ||
பிளாஷ் | மலையாளம் | |||
2008 | அஞ்சாதே | கீர்த்தி வாசன் | தமிழ் | |
வள்ளுவன் வாசுகி | தலைவர் | தமிழ் | ||
முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு | முத்துமணி | தமிழ் | ||
சிலம்பாட்டம் | வீரைய்யன் | தமிழ் | ||
2009 | அயன் | பார்த்திபன் | தமிழ் | |
மாயாண்டி குடும்பத்தார் | தவசி மாயாண்டி | தமிழ் | ||
முத்திரை | ஆதிகேசவன் | தமிழ் | ||
பேராண்மை | கணபதி ராம் | தமிழ் | ||
யோகி | தமிழ் | |||
கந்தக்கோட்டை | தமிழ் | |||
2010 | பொற்காலம் | பசுபதி | தமிழ் | |
மாத்தி யோசி | தமிழ் | |||
2011 | சீடன் | தமிழ் | ||
பொன்னர் சங்கர் | சின்னமலை கவுண்டர் | தமிழ் | ||
சங்கரன்கோவில் | மகாலிங்கம் | தமிழ் | ||
கதிர்வேல் | வேலுச்சாமி | தமிழ் | படப்பிடிப்பில் |
இயக்குனராக
ஆண்டு | திரைப்படம் | நடிப்பு | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1992 | அன்னை வயல் | ராஜ்முரளி, வினோதினி | தமிழ் | |
2003 | ஜமீலா | சுவலட்சுமி, ராம்ஜி | தமிழ் |
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.