ஹனி ரோஸ்

ஹனி ரோஸ் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4][5]

ஹனி ரோஸ்
பிறப்புஹனி ரோஸ் வர்கிஸ்
05 செப்டம்பர் 1991 [1]
மூலமட்டம், கேரளா
தேசியம்இந்திய மக்கள்
மற்ற பெயர்கள்பொன்னு [2]
இனம்கிறித்தவர்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2005 – தற்போது [3]
உயரம்169 cm
பெற்றோர்வர்கி - ரோஸ் [2]

2005ல் வினயன் இயக்குனரால் எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுகமானார்.[6][7]

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்இயக்குனர்மொழிNotes
2005பாய் பிரண்ட்ஜூலிவினயன்மலையாளம்
2006இ வருசம் சாட்சிகள்தெலுங்கு
2007முதல் கனவேஜெனிப்பர்பாலமுருகன்தமிழ்
2008ஆலயம்தெலுங்கு
சவுண்ட் ஆப் பூட்மீரா நம்பியார்சாஜி கைலாஸ்மலையாளம்
2011 சிங்கம் புலிகாயத்ரிசாய் ரமணிதமிழ்
மல்லுக்கட்டுஅமுதாமுருகானந்தம்தமிழ்
2014 கந்தர்வன்மீனாசலங்கை துரைதமிழ்

ஆதாரங்கள்

  1. http://www.mangalam.com/cinema/latest-news/126708
  2. "Official website of Malayalam film actress Honey Rose".
  3. "Biography of Honey Rose".
  4. "One more Soundarya in Tamil industry – Tamil Movie News". IndiaGlitz (20 August 2009). பார்த்த நாள் 21 September 2012.
  5. "What's up Honey?". The Times of India (4 April 2009). பார்த்த நாள் 21 September 2012.
  6. "Cinema Plus / Columns : Rose is a rose". The Hindu (3 April 2009). பார்த்த நாள் 24 May 2013.
  7. Ammu Zachariah, TNN 3 December 2011, 03.12PM IST (3 December 2011). "'I am a Vijay fan' – Honey Rose". The Times of India. பார்த்த நாள் 24 May 2013.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.