வந்தாள் ஸ்ரீதேவி (தொலைக்காட்சித் தொடர்)
வந்தாள் ஸ்ரீதேவி என்பது 18 ஏப்ரல் 2018 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ஒரு நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடர் 'கலர்ஸ் கன்னடா' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'லட்சுமி பாரம்மா' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடரை சொ. அருள் ராஜன் என்பவர் இயக்க அனன்யா, நந்தன் லோகநாதன், சோனியா, தேவிப்பிரியா போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
வந்தாள் ஸ்ரீதேவி | |
---|---|
![]() | |
வகை | குடும்பம் நாடகம் |
எழுத்து | ரவி பிரசன்னா வசனம் ரவி பிரசன்னா |
இயக்கம் | சொ. அருள் ராஜன் |
நடிப்பு |
|
முகப்பிசை | சத்யா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி |
பருவங்கள் | 1 |
இயல்கள் | 312 |
தயாரிப்பு | |
தயாரிப்பு | எஸ். சிவகுமார் |
நிகழ்விடங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி |
முதல் ஒளிபரப்பு | 18 ஏப்ரல் 2018 |
இறுதி ஒளிபரப்பு | 28 சூன் 2019 |
காலவரிசை | |
முன் | எங்க வீட்டு மாப்பிள்ளை |
பின் | சந்தியா |
கதைச்சுருக்கம்
இந்த தொடரின் கதை ஊருக்கெல்லாம் கைராசிகரியாக விளங்கும் ஸ்ரீதேவி என்ற ஒரு பெண்ணை பற்றிய கதை.
நடிகர்கள்
- அனன்யா - ஸ்ரீதேவி
- சித்தார்த்தின் மனைவி.
- நந்தன் லோகநாதன் - சித்தார்த்
- ஸ்ரீதேவியின் கணவன், ஸ்ருதியின் காதலன்.
- லஸ்யா நக்ராஜ் - சுருதி (அம்மு)
- சித்தார்த்தின் காதலி
- சிரிஷா → மீரா கிருஷ்ணன் - ஜானகி
- சித்தார்த்தின் தாய்.
- சோனியா - சாம்பவி
ஸ்ருதியின் தாய்.
- தேவிப்பிரியா - சைந்தவி
- சாம்பவியின் சகோதரி.
- ரேஷ்மா - பைரவி
- ரீனா
- வெற்றிவேலன் - ஆகாஷ்
ஆதாரங்கள்
- "வந்தாள் ஸ்ரீதேவி - கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி புதிய தொடர்" (ta). cinema.dinamalar.com.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.