லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்

லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: GAU, ஐசிஏஓ: VEGT), இந்திய மாநிலமான அசாமின் குவகாத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும். இதை குவகாத்தி சர்வதேச விமான நிலையம் என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்திய விடுதலை வீரரான கோபிநாத் பர்தலை என்பவரின் நினைவாக இந்த நிலையத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது. இங்கு இந்திய வான்படையின் விமானங்களும் நிறுத்தப்படுகின்றன.

விமான நிலையத்தின் முனையம்
லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்

Lokpriya Gopinath Bordoloi International Airport
লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰ

ஐஏடிஏ: GAUஐசிஏஓ: VEGT
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் அசாம் அரசு
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது குவகாத்தி
அமைவிடம் பர்ஜர், குவகாத்தி, அசாம்,
 இந்தியா
உயரம் AMSL 162 ft / 49 m
ஆள்கூறுகள் 26°06′22″N 091°35′09″E
இணையத்தளம் www.aai.aero/guwahati
நிலப்படம்
GAU
GAU
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
02/20 10 3,109 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014-15)
பயணித்தோர் 2.
விமான சேவைகள் 26.
சரக்குகள் 10.
மூலம்: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[1][2][3]

விமானங்களும் சேரும் இடங்களும்

Passenger
விமான நிறுவனங்கள்சேரிடங்கள் 
ஏரேசியா இந்தியாதில்லி, இம்பால்[4]
ஏர் இந்தியாபக்தோரா, தில்லி, இம்பால், கொல்கத்தா
ஏர் இந்தியா உள்ளூர் விமானம்தில்லி, கொல்கத்தா, லீலாபரி, சில்சார்
டிரக் ஏர்சுவர்ணபூமி வானூர்தி நிலையம், பரோ
கோஏர்அகமதாபாத், பக்தோரா, பெங்களூர், தில்லி, கொல்கத்தா, மும்பை
இன்டிகோஅகர்த்தலா, அகமதாபாத், பக்டோரா, பெங்களூர், சென்னை, தில்லி, திப்ருகர், கோவா, இம்பால், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை
ஜெட் ஏர்வேஸ்அகமதாபாத், ஐசால், பக்டோரா, பெங்களூர், தில்லி, திப்ருகர், இம்பால், யோர்ஹாட், கொல்கத்தா, மும்பை, சில்சார்
ஸ்பைஸ் ஜெட்அகர்த்தலா, பெங்களூர், தில்லி, கோவா (27 மார்ச்சு 2016 முதல் மீண்டும் இயங்கும்),[5] கொல்கத்தா, மும்பை
பவன் ஹான்ஸ்இட்டாநகர், ஷில்லாங், டவாங் நகரம், துரா
விஸ்தாராதில்லி

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. http://www.aai.aero/traffic_news/mar2k15annex3.pdf
  2. http://www.aai.aero/traffic_news/mar2k15annex2.pdf
  3. http://www.aai.aero/traffic_news/mar2k15annex4.pdf
  4. "AirAsia Delhi-Guwahati flight takes off". AirAsia India (12 October 2015). பார்த்த நாள் 12 October 2015.
  5. "SpiceJet flight schedule". பார்த்த நாள் 4 August 2015.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.