சில்சார் விமான நிலையம்

சில்சார் விமான நிலையம் (Silchar Airport) (ஐஏடிஏ: IXS, ஐசிஏஓ: VEKU) இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ளது. இவ்விமான நிலையம் 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இவ்விமான நிலையம் பாரைல் மலைத்தொடரின் (Barail range) அடிவாரத்தில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியின் கவுகாத்தி, அகர்தலா, இம்பாலுக்கு அடுத்தபடியாக நான்காவது முக்கியமான விமான நிலையம் ஆகும். வருடத்திற்கு 2,30,000 பயணிகளைக் கையாளுகிறது.

சில்சார் விமான நிலையம்
শিলচর বিমানবন্দর
কুম্ভীরগ্রাম বায়ুসেনা বেস
ஐஏடிஏ: IXSஐசிஏஓ: VEKU
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது மற்றும் இராணுவம்
உரிமையாளர் இந்திய விமானப் படை
இயக்குனர் இந்திய விமானப் படை, இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம் அசாம், இந்தியா
உயரம் AMSL 352 ft / 107 m
ஆள்கூறுகள் 24°54′47″N 092°58′43″E
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
06/24 7 2,286 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (listen)

சேவைகள்

விமான நிறுவனங்கள்சேரிடங்கள் 
ஏர் இந்தியாகொல்கத்தா
ஏர் இண்டியா ரீஜனல்கவுகாத்தி
ஜெட் ஏர்வேய்ஸ்கவுகாத்தி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.