லொள்ளு சபா மனோகர்

லொள்ளு சபா மனோகர் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா என்ற தொடரில் நடித்துப் புகழ் பெற்றார். அதனால் லொள்ளு சபா மனோகர் என்று அழைக்கப்படுகிறார்.[1][2][3]

லெள்ளு சபா மனோகர்
இயற்பெயர் பி. மனோகரன்
பிறப்பு 10 அக்டோபர் 1954
தேசியம் இந்தியன்
நகைச்சுவை வகை(கள்) நகைச்சுவை

திரை வாழ்க்கை

திரைப்படங்கள்

தொலைக்காட்சியில்

ஆதாரங்கள்

  1. "Tamil Comedian Lollu Sabha Manohar". பார்த்த நாள் 2018-02-10.
  2. "NADIGAR SANGAM | MEMBERS VIDEO | MANOHARAN - 7117.mp4". பார்த்த நாள் 2018-02-10.
  3. "Lollu Sabha Manohar Comedian Actor Speaks About 88 Movie Shooting Spot | TOC". பார்த்த நாள் 2018-02-10.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.