இனிமே இப்படித்தான்
இனிமே இப்படித்தான் என்பது 2015 ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். இதனை லொள்ளு சபா புகழ் முருகானந்தம் இயக்கினார்.[1][2]
இனிமே இப்படித்தான் | |
---|---|
இயக்கம் | முருகானந்தம் |
தயாரிப்பு | சந்தானம் |
கதை | முருகானந்தம் |
இசை | சந்தோஷ் தயாநிதி |
நடிப்பு | சந்தானம் ஆஷ்னா சவேரி அகிலா கிசோர் |
ஒளிப்பதிவு | கோபி ஜெகதீஸ்வரன் |
படத்தொகுப்பு | ரூபென் |
கலையகம் | ஹேண்ட்மேட் பிலிம்ஸ் |
வெளியீடு | 12 ஜூன் 2015 |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிசோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[3][4]
நடிகர்கள்
- சந்தானம் சீனு
- ஆஷ்னா சவேரி மகா
- அகிலா கிசோர் அகிலா
- தம்பி ராமையா உலகநாதன்
- விடிவி கணேஷ் சந்திரா
- ஆடுகளம் நரேன் ஏகாம்பரம்
- பிரகதி பவானி
- FEFSI விஜயன் மேஜர் சந்திரகாந்த்
- சிறீரஞ்சினி அகிலா அம்மா
- வித்யுலேகா ராமன்
- கருணாகரன்
- கோமல் சர்மா
ஆதாரங்கள்
- "Santhanam back in 'Inimey Ippadithaan' as hero!". பார்த்த நாள் 10 April 2018.
- Rao, Subha J. (27 October 2014). "‘Hero’ Santhanam strikes again". பார்த்த நாள் 10 April 2018.
- "Ashna Zaveri in love with Santhanam!".
- "People say I look like Nayan; I want to be like her: Akhila - Times of India". பார்த்த நாள் 10 April 2018.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.