வித்யுலேகா ராமன்

வித்யுலேகா ராமன் (Vidyullekha Raman, பிறப்பு: 4 நவம்பர் 1991) என்பவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள். 2012 ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட கௌதம் மேனனின் நீ தானே என் பொன்வசந்தம் மற்றும் எட்டோ வெளிபொயிந்தி மனசு திரைப்படங்களில் வித்யுலேகா முதன்முதலில் தோன்றினார்.[2] அதில் ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சுந்தர் சி. இயக்கத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தீயா வேலை செய்யனும் குமாரு திரைப்படத்தில் நடித்தார். தற்போது அஜித்தின் படத்தில் நடித்து வருகிறார்.[3] பல படங்களில் சிரிப்பு நடிகையாக நடித்த இவர் இனிமேல் குணச்சித்திர வேடங்களில் நடிக்கவிரும்புவதாகக் கூறியுள்ளார்.[4]

வித்யுலேகா ராமன்
பிறப்புநவம்பர் 4, 1991 (1991-11-04)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா[1]
மற்ற பெயர்கள்வித்யு
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2012 – தற்போது

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி Notes
2012நீ தானே என் பொன்வசந்தம்ஜென்னிதமிழ்பரிந்துரைக்கப்பட்டது - சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது
2012எட்டோ வெளிபொயிந்தி மனசுதெலுங்கு
2013தீயா வேலை செய்யனும் குமாருவித்யாதமிழ்
2013சம்திங் சம்திங்தெலுங்கு
2013ராமய்யா வச்தாவையாஆஷா ஜோதிதெலுங்குபடப்பிடிப்பில்
2014மாலினி 22 பாளையங்கோட்டைதமிழ்படப்பிடிப்பில்
2014மாலினி 22 விஜயவாடாதெலுங்குபடப்பிடிப்பில்
2014வீரம்தமிழ்
2014ஜில்லாதமிழ்

மேற்கோள்

  1. "Vidyullekha Raman Husband, Marriage, Age, Height, Weight, Biography. Article from Tamilactressdiary.com (பார்த்த நாள் 2018-03-15)"
  2. "A Gene To Inherit". Behindwoods.com. பார்த்த நாள் 2013-11-27.
  3. Ramchander (2013-04-01). "Vidyullekha Raman in Ajith-Tamanna's next flick". One India. பார்த்த நாள் 2013-11-27.
  4. வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்: வித்யூலேகா நேர்காணல் தி இந்து தமிழ் 05 செப்டம்பர் 2015

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.