இராவல்பிண்டி
இராவல்பிண்டி (Rawalpindi) என்பது பாகித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். தலைநகரமான இசுலாமாபாத்துக்கு அருகில் இராவல்பிண்டி நகரமும் அமைந்துள்ளது, இவ்விரண்டு நகரங்களும் பாகித்தானின் இரட்டை ந்கரங்கள் என அழைக்கப்படுகின்றன. வலுவான சமூக பொருளாதார இணைப்புகளால் இவ்விரு நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகை அடிப்படையில் இராவல்பிண்டி பாக்கித்தானின் நான்காவது பெரிய நகரமாகும். [2] இசுலாமாபாத் இராவல்பிண்டி பெருநகரப் பகுதி நாட்டின் மூன்றாவது பெருநகரப் பகுதியாகக் கருதப்படுகிறது.
இராவல்பிண்டி Rawalpindi راولپنڈی | |
---|---|
பெருநகர் | |
Country | ![]() |
பிராந்தியம் | பஞ்சாப் |
பிரிவு | இராவல்பிண்டி |
Autonomous towns | 8 |
Union councils | 1700 |
பரப்பளவு | |
• மொத்தம் | 5 |
ஏற்றம் | 508 |
மக்கள்தொகை (1998) | |
• மொத்தம் | 1[1] |
நேர வலயம் | PKT (ஒசநே+5) |
• கோடை (பசேநே) | PKT (ஒசநே+6) |
தொலைபேசி குறியீடு | 051 |
இணையதளம் | www.rawalpindi.gov.pk |
மேற்கோள்கள்
- "Principal Cities of Pakistan". citypopulation.de. பார்த்த நாள் December 16, 2013.
- http://www.pbs.gov.pk/sites/default/files//tables/POPULATION%20SIZE%20AND%20GROWTH%20OF%20MAJOR%20CITIES.pdf
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.