பஞ்சாப் (பாக்கிஸ்தான்)

பஞ்சாப் மாகாணம் (Punjab province) பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை மிகுந்த மாகாணம் ஆகும். பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரம் லாகூர் ஆகும். சிந்துவெளி நாகரீகங்களின் சான்றுகள் அமைந்துள்ள பண்டைய நகரங்கள் ஹராப்பாவும், மொஹஞ்சதாரோவும், சோலிஸ்தான் பாலைவனமும் பஞ்சாப் மாகாணத்தில்தான் அமைந்துள்ளன. [1]

பஞ்சாப்
پنجاب
Punjab

தலைநகரம்
  அமைவிடம்
லாகூர்
  31.33°N 74.21°E / 31.33; 74.21
மக்கள் தொகை (2003)
  மக்களடர்த்தி
79,429,701
  386.8/km²
பரப்பளவு
205344 கிமீ²
நேர வலயம் PST (UTC+5)
மொழிகள் பஞ்சாபி (ஆட்சி)
சராய்கி
ஆங்கிலம்
உருது (தேசிய)
ஹிந்த்கோ
பாஷ்தூ
பலூச்சி
பிரிவு மாகாணம்
  மாவட்டங்கள்    35
  ஊர்கள்    
  ஒன்றியச் சபைகள்    
தொடக்கம்
  ஆளுனர்/ஆணையர்
  முதலமைச்சர்
  நாடாளுமன்றம்
(உறுப்பினர்கள்)
   1 ஜூலை 1970
  சல்மான் தசீர்
  மியான் ஷபாஸ் ஷரீஃப்
  மாகாணச் சபை (371)
இணையத்தளம் பஞ்சாப் அரசு

வருவாய் கோட்டங்கள்

பஞ்சாப் மாகாணத்தின் கோட்டங்களின் வரைபடம்
வ. எண் கோட்டம் தலைமையிடம் பரப்பளவு
(km²)
மக்கள் தொகை
(1998)
1 பகவல்பூர் கோட்டம் பகவல்பூர் 45,588 2,433,091
2 தேரா காஜி கான் கோட்டம் தேரா காஜி கான் 38,778 4,635,591
3 பைசலாபாத் கோட்டம் பைசலாபாத் 17,917 7,429,547
4 குஜ்ரன்வாலா கோட்டம் குஜ்ரன்வாலா 17,206 4,800,940
5 லாகூர் கோட்டம் லாகூர் 16,104 14,318,745
6 முல்தான் கோட்டம் முல்தான் 21,137 5,116,851
7 ராவல்பிண்டி கோட்டம் ராவல்பிண்டி 22,255 5,363,911
8 சாகிவால் கோட்டம் சாகிவால் 10,302 2,643,194
9 சர்கோதா கோட்டம் சர்கோதா 26,360 4,557,514

மேற்கோள்கள்

  1. Punjab-province-Pakistan
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.