யுகபாரதி
யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.
யுகபாரதி | |
---|---|
பிறப்பு | பிரேம்குமார் தஞ்சை |
இருப்பிடம் | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
பணி | பாடலாசிரியர் மற்றும் கவிஞர் |
பாடல்கள்
2000களில்
ஆண்டு | படம் | பாடல்கள் |
---|---|---|
2002 | ரன் | காதல் பிசாசே |
2003 | புதிய கீதை | வசியக்காரி |
திருடா திருடி | மன்மத ராசா | |
2004 | கில்லி | கொக்கர கொக்கரக்கோ |
2005 | சந்திரமுகி | கொஞ்ச நேரம் |
சண்டக்கோழி | தாவணி போட்ட | |
2008 | பீமா | ரகசிய கனவுகள் & எனதுயிரே |
2009 | பசங்க | நான்தான் & அன்பாலே அழகாகும் |
நாடோடிகள் | சம்போ சிவ சம்போ |
2010களில்
ஆண்டு | படம் | பாடல்கள் |
---|---|---|
2014 | ஜில்லா | பாட்டு ஒன்னு |
ரம்மி | அனைத்துப் பாடல்களும் | |
சந்திரா | ராஜ ராஜன், ஓம்காரமினுமோர் & நீ அருகே இருக்கும் | |
இது கதிர்வேலன் காதல் | சரசர சரவென & பல்லாக்கு தேவதையே | |
குக்கூ | மனசுல சூர காத்து, பொட்ட புள்ள, ஆகாசத்த நான், கல்யாணமாம் கல்யாணம் & கோடையில, | |
மான் கராத்தே | டார்லிங் டம்பக்கு |
குறிப்பிடத்தக்க பாடல்கள்
ஆனந்தம் திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
எழுதிய நூல்கள்
கவிதைத் தொகுப்புகள்
- மனப்பத்தாயம்
- பஞ்சாரம்
- தெப்பக்கட்டை
- நொண்டிக்காவடி
- தெருவாசகம்
- அந்நியர்கள் உள்ளே வரலாம்
கட்டுரைத் தொகுப்புகள்
- கண்ணாடி முன்
- நேற்றைய காற்று
- ஒன்று
- நடுக்கடல் தனிக்கப்பல்
- வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்
- அதாவது
- நானொருவன் மட்டிலும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article1026451.ece
- http://entertainment.oneindia.in/celebs/yugabharathi.html
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.