குக்கூ (2014 திரைப்படம்)

குக்கூ இது 2014ம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம். இந்த திரைப்படத்தை ராஜு முருகன் இயக்க, அட்டகத்தி தினேஷ், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் மாளவிகா நாயர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் The Next Big Film Productions நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றது. இந்த திரைப்படம் மார்ச் 21ம் திகதி வெளியானது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்கப் பார்வையற்றவர்களைச் சுற்றியே கதை நகருகிறது.

குக்கூ
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்ராஜு முருகன்
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புஅட்டகத்தி தினேஷ்
மாளவிகா நாயர்
ஒளிப்பதிவுபி.கே. வர்மா
படத்தொகுப்புசண்முகம் வேலுசாமி
கலையகம்ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
The Next Big Film Productions
வெளியீடுமார்ச்சு 21, 2014 (2014 -03-21)
நாடுஇந்தியா
தமிழ்நாடு
மொழிதமிழ்

நடிகர்கள்

திரை விமர்சனம்

ஒலிப்பதிவு

Untitled
பாடல்களின் பட்டியல்
எண் தலைப்புபாடகர் (கள்) நீளம்
1. "ஏன்டா மாப்பிளை"  கானா பாலா, சதீஷ், தீ 04:22
2. "மனசுல சூர காத்து"  ஆர்ஆர், திவ்யா ரமணி 04:26
3. "பொட்ட புள்ள"  ஆர்ஆர் 04:15
4. "ஆகாசத்த நான்"  கல்யாணி நாயர், பிரதீப் குமார் 05:02
5. "கல்யாணமாம் கல்யாணம்"  அந்தோனி தாசன் 03:55
6. "கோடையில"  வைக்கம் விஜயலட்சுமி, கல்யாணி நாயர், பிரதீப் குமார் 04:03

குறிப்புகள்

  1. குக்கூ திரை விமர்சனம்
  2. குக்கூ வெற்றி: இயக்குனருக்கு கிடைத்த பரிசு!

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.