மொண்டெனேகுரோ
மொண்டெனேகுரோ (Montenegro) அல்லது மொண்டெனேகுரோ குடியரசு தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடாகும். இந் நாட்டின் பெயர் செர்னகோரா (
Република Црна Гора Republika Crna Gora மொண்டெனேகுரோ குடியரசு |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள்: கிடையாது | ||||||
நாட்டுப்பண்: en:Oj, svijetla majska zoro | ||||||
![]() Location of மொண்டெனேகுரோ |
||||||
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | பத்கரீத்சா 42°47′N 19°28′E | |||||
ஆட்சி மொழி(கள்) | சேர்பிய | |||||
அரசாங்கம் | குடியரசு | |||||
• | அதிபர் | Filip Vujanović | ||||
• | பிரதமர் | Milo Đukanović | ||||
விடுதலை செர்பியாவும் மொண்டெனே குரோவிடமிருந்து | ||||||
• | பிரகடணம் | ஜூன் 3, 2006 | ||||
• | அங்கீகாரம் | ஜூன் 8, 2006 | ||||
பரப்பு | ||||||
• | மொத்தம் | 14,026 கிமீ2 (159வது) 5,414 சதுர மைல் |
||||
• | நீர் (%) | 1.5 | ||||
மக்கள் தொகை | ||||||
• | 2004 கணக்கெடுப்பு | 630,548 (164வது) | ||||
• | 2003 கணக்கெடுப்பு | 620,145 | ||||
மொ.உ.உ (கொஆச) | 2005 கணக்கெடுப்பு | |||||
• | மொத்தம் | $2.412 பில்லியன் (நிலையில்லை) | ||||
• | தலைவிகிதம் | $3,800 (நிலையில்லை) | ||||
மமேசு (2004) | 0,788 Error: Invalid HDI value · இல்லை |
|||||
நாணயம் | யூரோ1 (EUR) | |||||
நேர வலயம் | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+1) | |||||
• | கோடை (ப.சே) | மத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒ.அ.நே+2) | ||||
அழைப்புக்குறி | 3814 | |||||
இணையக் குறி | .yu2 | |||||
1ஒருதலைப்பட்சமாகா ஏற்றுகொண்டது. யூரோ வலயத்துள் மொண்டெனேகுரோ இல்லை. 2.yu யுகோஸ்லாவியாவோடு இணைந்திருந்த போது பயன்படுத்தியது. .cs ஒதுக்கப்பட்டிருந்தாலும் பயன்பாடில் இல்லை 3செர்பியாவுடன் பகிர்ந்து பயன்படுத்துகிறது. புதிய குறியீடாக 382 அல்லது 383 விரைவில் அமுல்படுத்தப்படும் |

ஐரோப்பிய மத்திய காலத்தில் இருந்து 1918வரை சுதந்திர நாடாக காணப்பட்ட இந்நாடு பின்வந்த காலங்களில், யுகோசுலாவியா மற்றும் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் போன்ற பல ஒன்றியங்களில் இணைந்திருந்தது. 2006 மே 21இல் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி மொண்டெனேகுரோ யூன் 3 2006 இல் விடுதலை பிரகடனத்தை செய்தது. யூன் 28 2006இல் ஐக்கிய நாடுகளின் 192வது [1] நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது.
குறிப்புகள்
- http://www.un.org/Overview/growth.htm List of members to the United Nations by joining date