செர்பியாவும் மொண்டெனேகுரோவும்

செர்பியாவும் மொண்டெனேகுரோவும் (Serbia and Montenegro) என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்திருந்ந ஒர் நாடும், 1991 இல் யூகோசுலாவிய உடைவின் பின் யூகோசுலாவியக் குடியரசின் இரு நாடுகளில் இருந்து உருவாக்கப்பட்டதும் ஆகும். செர்பிய, மொண்டெனேகுரோ குடியரசுகள் 1992 இல் ஒன்றாக ஒரு கூட்டாட்சியை உருவாக்கின. அது யூகோசுலாவிய கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது (சுருக்கம் FRY; செர்பிய இலத்தீன்: Savezna Republika Jugoslavija [SRJ]; வார்ப்புரு:Lang-sr-Cyrl [СРЈ][1]). 2003 இல், இது அர ஒன்றியமாக மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு, அலுவலக ரீதியாக செர்பியா, மொண்டெனேகுரோவின் அரச ஒன்றியம்" என அழைக்கப்பட்டு, 2006 இல் இரு சுதந்திர நாடுகளாக மாறியது.[2]

யூகோசுலாவிய கூட்டாட்சிக் குடியரசு (1992–2003)
செர்பியா, மொண்டெனேகுரோவின் அரச ஒன்றியம் (2003–2006)
Државна Заједница Србија и Црна Гора
Državna zajednica Srbija i Crna Gora

1992–2006
 

கொடி சின்னம்
நாட்டுப்பண்
Hej, Sloveni
Hey, Slavs
செர்பியாவும் மொண்டெனேகுரோவும் அமைவிடம்
தலைநகரம் பெல்கிறேட்a
மொழி(கள்) செருபோகுரோவாசிய மொழி (1992–1997)
Serbian (1997–2006)
அரசாங்கம் கூட்டாட்சிக் குடியரசு (1992–2003)
அரச ஒன்றியம் (2003–2006)
செல்வாக்குள்ள கட்சி (1992 - 2000)
அதிபர்
 -  1992–1993 Dobrica Ćosić
 - 1993–1997 Zoran Lilić
 - 1997–2000 Slobodan Milošević
 - 2000–2003 Vojislav Koštunica
 - 2003–2006 Svetozar Marović
பிரதமர்
 - 1992–1993 Milan Panić
 - 1993–1998 Radoje Kontić
 - 1998–2000 Momir Bulatović
 - 2000–2001 Zoran Žižić
 - 2001–2003 Dragiša Pešić
 - 2003–2006 Svetozar Marović
வரலாற்றுக் காலம் Post–Cold War
 - Constitution 27 ஏப்ரல் 1992
 - உருவாக்கம் 28 ஏப்ரல் 1992
 - ஐநா சபை உறுப்புb 1 நவம்பர் 2000
 - அரச ஒன்றியம் 4 பெப்ரவரி 2003
 - கலைப்பு 3 சூன் 2006
பரப்பளவு
 - 2006 1,02,350 km² (39,518 sq mi)
மக்கள்தொகை
 -  2006 est. 1,08,32,545 
     அடர்த்தி 105.8 /km²  (274.1 /sq mi)
நாணயம் செர்பியா
 • யூகோசுலாவிய தினார் (1992–2003)
 செர்பிய தினார் (2003–2006)
Montenegro and most of Kosovoc
 • யூகோசுலாவிய தினார் (1992–1999)
 • டொய்ச் மார்க் (1999–2002)
 ஐரோ (2002–2006)
இணைய குறி .yu
தொலைபேசி +381
தற்போதைய பகுதிகள்  மொண்டெனேகுரோ
 செர்பியா
 கொசோவோd
a.^ After 2003, no city was the official capital, but legislative and executive institutions remained located in பெல்கிறேட். பத்கரீத்சா served as the seat of the Supreme Court.
b.^ Membership as the Federal Republic of Yugoslavia; ஐ.எசு.ஓ 3166-1 = CS; UTC offset = +1.
c.^ De facto currencies used in Montenegro and Kosovo.
d.^ Partially recognised state.
Warning: Value specified for "continent" does not comply

உசாத்துணை

  1. Serbo-Croatian pronunciation: [sǎːʋeznaː repǔblika jugǒslaːʋija]
  2. Price, Matthew (5 சூன் 2006). "Profile: Serbia and Montenegro". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/europe/3170416.stm.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.