மெட்டி ஒலி

மெட்டி ஒலி என்பது தமிழ் / தெலுங்கு மொழிகளில் வெளிவந்த தொலைக்காட்சி தொடராகும். சன் தொலைக்காட்சியில் 871 அத்தியாயங்கள் வெளியாகின. தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றது.

மெட்டி ஒலி
வகை தமிழ் தொலைக்காட்சி தொடர்கள்
நாடகம்
எழுத்து திருமுகன்
இயக்கம் திருமுகன்
திரைக்கதை
படைப்பாக்கம் திருமுகன்
நடிப்பு தில்லி குமார்
திருமுகன்
காவேரி
காயத்தி சாஸ்திரி
போஸ் வெங்கட்
தீபா வெங்கட்
சஞ்சீவி
ஸ்ரிதிகா
Rindhya
முகப்பிசைஞர் தினா (இசையமைப்பாளர்
முகப்பிசை "அம்மி அம்மி மிதிப்பு"
நித்யஸ்ரீ மகாதேவன் (Vocal)
வைரமுத்து (Lyrics)
நாடு தமிழ்நாடு
மொழி தமிழ் (Original Version)

தெலுங்கு மொழி (Dubbed as Mettala Savvadi)

பருவங்கள் 08
இயல்கள் 811
தயாரிப்பு
தயாரிப்பு எஸ். சித்தி, ராஜா காவேரி, மணி
தொகுப்பு எம். ஜெய் குமார்
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
சென்னை
அழகன்குளம்
மலேசியா
சிங்கப்பூர்
நியூயார்க் நகரம்
உதகமண்டலம்
இராமேசுவரம்
கொச்சி
திருப்பதி
மைசூர்
பெங்களூர்
மும்பை
மதுரை
ராஜமன்றி
கொழும்பு
ஒளிப்பதிவு செல்வராஜா
சரத் கே. சந்திரன்
படவி  மல்டி கேமிரா
ஓட்டம்  தோராயமாக 30-32 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
சினி டைம்ஸ் எண்டர்டெயின்மெண்ட்
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 8 ஏப்ரல் 2002 (2002-04-08)
இறுதி ஒளிபரப்பு 14 அக்டோபர் 2005 (2005-10-14)
காலவரிசை
முன் Indhira 7.30PM >> 08.00PM

Panam @ 6.00PM

பின் முகூர்த்தம்

இதில் டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, ரேகா,சேத்தன், நீலிமா ராணி மற்றும் திருமுருகன் பொன்றோர் நடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை, அழகன்குளம், சிங்கப்பூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து.[1]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.