முசாபர்பூர்
முசாபர்பூர் (Muzaffarpur), (
லிச்சிப் பழத்தோட்டங்கள், முசாபர்பூர் நகரம்
முசாபர்பூர் | |
---|---|
நகரம் | |
![]() முசாபர்பூர் நகரம் | |
![]() ![]() முசாபர்பூர் ![]() ![]() முசாபர்பூர் ![]() ![]() முசாபர்பூர் | |
ஆள்கூறுகள்: 26°7′21″N 85°23′26″E | |
நாடு | ![]() |
மாநிலம் | பிகார் |
பிரதேசம் | திர்குட் |
மாவட்டம் | முசாபர்பூர் மாவட்டம் |
நிறுவியது | 1875 |
மாநகராட்சி | முசாபர்பூர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 93 |
ஏற்றம் | 60 |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 393[1] |
• தரவரிசை | 4-வது (பிகார்) 127-வது (இந்தியா) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 842001-05 |
தொலைபேசி குறியீடு | 0621 |
வாகனப் பதிவு | BR - 06 |
பாலின விகிதம் | 890 (ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள்)[2]♂/♀ |
எழுத்தறிவு | 85.16%[2] |
மக்களவைத் தொகுதி | முசாபர்பூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | முசாபர்பூர் சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | muzaffarpur.bih.nic.in |
மக்கள்தொகை பரம்பல்
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முசாபர்பூர் மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 3,54,462 ஆகும். அதில் ஆண்கள் 187,564, பெண்கள் 166,898 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 83.07% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 890 பெண்கள் வீதம் உள்ளனர். [6] மக்கள்தொகையில் இந்துக்கள் 2,75,233 (77.95%), இசுலாமியர்கள் 74,680 (21.07%), மற்றவர்கள் 1.29% ஆகவுள்ளனர்.
போக்குவரத்து
இருப்புப் பாதை

முசாபர்பூர் தொடருந்து நிலையம்
முசாபர்பூர் தொடருந்து நிலையம் பாட்னா, பாகல்பூர், கயை, தர்பங்கா நகரங்களுடன் இணைக்கிறது.
புகழ் பெற்றவர்கள்
- ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவர்
- ஆச்சார்ய கிருபளானி
- ஜார்ஜ் பெர்னாண்டஸ்
தட்ப வெப்பம்
தட்பவெப்ப நிலைத் தகவல், முசாபர்பூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 29 (84) |
39 (102) |
40 (104) |
43 (109) |
48 (118) |
46 (115) |
52 (126) |
40 (104) |
39 (102) |
44 (111) |
39 (102) |
29 (84) |
52 (126) |
உயர் சராசரி °C (°F) | 22 (72) |
26 (79) |
32 (90) |
37 (99) |
44 (111) |
40 (104) |
36 (97) |
33 (91) |
32 (90) |
32 (90) |
29 (84) |
24 (75) |
32.3 (90.1) |
தினசரி சராசரி °C (°F) | 18.5 (65.3) |
20.8 (69.4) |
25.0 (77) |
27.7 (81.9) |
27.9 (82.2) |
28.0 (82.4) |
28.4 (83.1) |
28.4 (83.1) |
28.4 (83.1) |
27.0 (80.6) |
23.4 (74.1) |
19.8 (67.6) |
25.28 (77.5) |
தாழ் சராசரி °C (°F) | 06 (43) |
12 (54) |
17 (63) |
22 (72) |
25 (77) |
27 (81) |
26 (79) |
26 (79) |
26 (79) |
22 (72) |
15 (59) |
07 (45) |
19.3 (66.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 1 (34) |
5 (41) |
10 (50) |
15 (59) |
16 (61) |
16 (61) |
22 (72) |
18 (64) |
21 (70) |
9 (48) |
8 (46) |
4 (39) |
1 (34) |
பொழிவு mm (inches) | 12 (0.47) |
17 (0.67) |
7 (0.28) |
16 (0.63) |
42 (1.65) |
185 (7.28) |
339 (13.35) |
259 (10.2) |
242 (9.53) |
39 (1.54) |
17 (0.67) |
7 (0.28) |
1,182 (46.54) |
ஆதாரம்: Muzaffarpur Weather |
மேற்கோள்கள்
- "Urban Agglomerations/Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. Government of India. மூல முகவரியிலிருந்து 13 November 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-16.
- "Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. Government of India. மூல முகவரியிலிருந்து 7 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-04-16.
- "Bihar's famous Shahi litchi to get GI tag soon".
- Destinations :: Vaishali ::Bihar State Tourism Development Corporation Archived 22 July 2015 at the வந்தவழி இயந்திரம்.. Bstdc.bih.nic.in. Retrieved on 2011-01-09.
- "bihar". Scribd.com. மூல முகவரியிலிருந்து 8 November 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-08-02.
- Muzaffarpur City Census 2011
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.