முசாபர்பூர் மாவட்டம்

முசாபர்பூர் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் முசாபர்பூரில் உள்ளது. இந்த மாவட்டம் திருத் கோட்டத்துக்கு உட்பட்டது.[2]

முசாப்பர்பூர் மாவட்டம்
Muzaffarpur
,ضلع مظفر پور
मुज़फ़्फ़रपुर ज़िला
முசாப்பர்பூர்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்திருத் கோட்டம்
தலைமையகம்[[முசாபர்பூர்]]
பரப்பு3,173 km2 (1,225 sq mi)
மக்கட்தொகை4,778,610 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,506/km2 (3,900/sq mi)
படிப்பறிவு67.68%
பாலின விகிதம்898
மக்களவைத்தொகுதிகள்முசாப்பர்பூர், வைசாலி[1].
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகாய்காட், ஔராய், மீனாபூர், போச்சஹா, சக்ரா, குர்ஹனி, முசாப்பர்பூர், ]]காண்டி சட்டமன்றத் தொகுதி
முதன்மை நெடுஞ்சாலைகள்57, 28, 77, 102, 527C
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[3]

போக்குவரத்து

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.