மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின் (மலையாளம்: മീര ജാസ്മി) என்றறியப்படும் ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பெப்ரவரி 15 1982 இல் பிறந்தார்.[1] மீரா ஜாஸ்மினுக்கு 2003 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான இந்தியத் தேசிய விருது வழங்கப்பட்டது. மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகை ஆவார்.

மீரா ஜாஸ்மின்
(മീര ജാസ്മി൯)

ஜாஸ்மின் மேரி யோசப்
இயற் பெயர் ஜாஸ்மின் மேரி யோசப்
பிறப்பு பெப்ரவரி 15, 1982 (1982-02-15)
கோழிக்கோடு,கேரளா,  இந்தியா
துணைவர் அனில் ஜாண் டைடஸ்
பெற்றோர் ஜோசப் பிலிப்
ஆலையம்மா

நடித்துள்ள படங்கள்

மலையாளம்

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்இயக்கம்நடிகர்கள்
2007ஒரே கடல்தீப்திசியாம பிரசாத்மம்மூட்டி
2007வினோதயாத்ரஅனுபமாசத்யன் அந்திக்காடுதிலீப், சீதா, பார்வதி
2007ராத்ரிமழைமீரரலெனின் ராஜேந்திரன்வினீத்
2006ரசதந்திரம்கண்மணிசத்யன் அந்திக்காடுமோகன்லால்
2005அச்சுவின்றெ அம்மைஅசுவதிசத்யன் அந்திக்காடுஊர்வசி, நரேன்
2004பெருமழைக்காலம்ரசியாகமல்திலீப், வினீத், காவ்யா மாதவன்
2003சக்கரம்இந்திராணிலோகிததாஸ்பிருத்விராஜ்
2003பாடம் ஒன்னு: ஒரு விலாபம்ஷாகினாடி.வி. சந்திரன்மாமுக்கோயா
2003சுவப்னக்கூடுகமலாகமல்பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், பாவனா, ஜயசூர்யா
2003கஸ்தூரிமான்பிரியம்‍வதரலோகிததாஸ்குஞ்சாக்கோ போபன்
2003கிராமபோன்ஜெனிபர்கமல்திலீப், நவ்யா நாயர்
2001சூத்ரதாரன்சிவானிலோகிததாஸ்திலீப்
2013லேடீஸ் அண்டு ஜெண்டில்மேன்அச்சுசித்திக்மோகன்லால்

தமிழ்

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்இயக்குனர்நடிகர்கள்
2007நேப்பாளிவி. கே துரைபரத்
2007பரட்டை என்கிற அழகுசுந்தரம்சுவேதாசுரேஷ் கிருஷ்ணாதனுஷ், அர்ச்சனா
2007திருமகன்அய்யக்கரத்னகுமார்எஸ். ஜே சூர்ய, மாளவிகா
2006மெர்க்குரி பூக்கள்அன்புச் செல்விஎஸ். எஸ். ஸ்டான்லிஸ்ரீகாந்த், சமிஷ்கா
2005சண்டக்கோழிஹேமாலிங்குசாமிவிசால்
2005கஸ்தூரி மான்உமாலோகிததாஸ்பிரசன்னா
2004ஆய்த எழுத்துசசிமணிரத்னம்மாதவன், சூர்ய சிவகுமார், இஷா டியோள், சித்தார்த்தன்
2004ஜூட்மீராஅழகம் பெருமாள்ஸ்ரீகாந்த்
2003ஆஞ்சனேயாதிவ்யாமகாராஜன்அஜித்
2003புதிய கீதைசுசிஜகன்விஜய், அமிஷா பட்டேல்
2002பாலாஆர்த்திதீபக்ஸ்யாம்
2002ரன்பிரியலிங்குசாமிமாதவன்

தெலுங்கு

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்இயக்குனர்நடிப்பு
2007யமலோக மள்ளி மொதலயிந்திசீனிவாச ரெட்டிஸ்ரீகாந்த், வேணு

2006மகாரதிகல்யாணிபி. வாசுபாலகிருஷ்ணா, சினேகா, ஜெயப்பிரதா
2006ராராஜுஜோதிஉதய் சங்கர்கோபிசந்து, அங்கிதா
2005பத்ராஅனுபோயாபதி சீனுரவி தேஜா
2004குடும்ப சங்கர்கௌரிவீர சங்கர்பவன் கல்யாண்
2004அம்மாயி பாகுந்திஜனனி/சத்யாபாலசேகரன்சிவாஜி

கன்னடம்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்இயக்குனர்நடிப்பு
2006 அரசு ஐசுவரியா மகேஷ் பாபு புனீத் ராஜ்குமார், ரம்யா
2004 மௌரியா அலமேலு எஸ். நாராயண் புனீத் ராஜ்குமார்

மலையாளம்

  • சுவப்ணக் கூடு
  • ஒரே கடல்

திருமணம்

இவருக்கும் துபாயில் பொறியாளராக வேலை செய்யும் அனில் ஜாண் டைடஸ் என்பவருக்கும் 12 பிப்ரவரி 2014 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது.[2]

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.