மாப்பிள்ளை விநாயகர்
மாப்பிள்ளை விநாயகர் இந்தியாவின் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை சிறீராம் பத்மநாபன் இயக்கினார். இதில் ஜீவா, சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
மாப்பிள்ளை விநாயகர் | |
---|---|
![]() | |
இயக்கம் | சிறீராம் பத்மநாபன் |
இசை | அபிசேக் லாரன்ஸ் |
நடிப்பு | ஜீவா Rashmi Gautam சந்தானம் |
ஒளிப்பதிவு | சி. ஆர். மரா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஜீவா
- Rashmi Gautam
- சந்தானம்
- பாக்யராஜ்
- பாண்டியராஜன்
- ஊர்வசி
- மனோபாலா
- சிறீநாத்
- உமா பத்மநாபன்
- மயில்சாமி
- பரவை முனியம்மா
- ஆர்ஜே பாலஜி
- சண்முகராஜன்
- வசந்தன்
- சுவாமிநாதன்
- மனோகர்
- சிங்கமுத்து
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.