மலேசிய ரிங்கிட்

மலேசிய ரிங்கிட் அல்லது மலேசிய இரிங்கிட்டு (பன்மை: ringgit; நாணயக் குறி MYR; முன்பு மலேசிய டாலர் என்றழைக்கபட்டது) என்பது மலேசியாவின் நாணயமாகும். இது தமிழில் வெள்ளி (மலேசிய வெள்ளி) என்று அழைக்க்ப்படுகின்றது. ஒரு மலேசிய இரிங்கிட்டு 100 சென் (சென்ட்கள்) களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகரா வங்கி வெளியிடுகிறது.

மலேசிய ரிங்கிட்
ரிங்கிட் மலேசியா (மலாய் மொழி)
马来西亚令吉 (சீன மொழி)
மலேசியா ரின்க்கிட்(தமிழ்)
ஐ.எசு.ஓ 4217
குறிMYR
வகைப்பாடுகள்
சிற்றலகு
1/100சென்
குறியீடுRM
வங்கிப் பணமுறிகள்RM1, RM2, RM5, RM10, RM50, RM100
Coins1, 5, 10, 20, 50 சென், RM1
மக்கள்தொகையியல்
User(s) மலேசியா
Issuance
நடுவண் வங்கிமலேசியா நெகரா வங்கி
Websitewww.bnm.gov.my
Valuation
Inflation-2.4% [1]
Sourceபுள்ளியியல் துறை, மலேசியா, ஆகத்து 2009

மேற்கோள்கள்

  1. Approximately 30% of goods are price-controlled (2007 est.) (The World Factbook) Archived திசம்பர் 24, 2009 at WebCite


ஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.