மணியாச்சி

அமைவிடம்

ஒட்டப்பிடாரத்திலிருந்து 16 கிமீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 26 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 26 கிமீ தொலைவிலும் மணியாச்சி உள்ளது.

தொடருந்து சந்திப்பு

இங்கு வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தொடருந்து நிலையம் உள்ளது. மதுரையிலிருந்து திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் இரயில்கள் மணியாச்சி சந்திப்பு வழியாகச் செல்கிறது.

புகழ்பெற்றவர்கள்

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மணியாச்சியின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது. [1]

மேற்கோள்கள்

  1. Maniyachi Population Census 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.