பீட்டர் சீமன்
பீட்டர் சீமன் (Pieter Zeeman, 25 மே 1865 - 9 அக்டோபர் 1943) ஒரு டச்சு இயற்பியலாளர். ஜீமன் விளைவிற்கு விளக்கத்தை அளித்ததற்காகவும் கண்டுபிடித்ததற்காகவும் என்ட்ரிக் லொரன்சுனுடன் இணைந்து 1902-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.
பீட்டர் சீமன் | |
---|---|
![]() | |
பிறப்பு | மே 25, 1865 சான்னேமைரே, நெதர்லாந்து |
இறப்பு | 9 அக்டோபர் 1943 78) ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து | (அகவை
தேசியம் | நெதர்லாந்து |
துறை | இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | லைடன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | Heike Kamerlingh Onnes |
அறியப்படுவது | ஜீமன் விளைவு |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1902) மட்டஐச்சி பதக்கம் (1912) ஹென்ரி டிராபர் பதக்கம் (1921) |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- Paul Forman, "Alfred Landé and the anomalous Zeeman Effect, 1919-1921", Historical Studies in the Physical Sciences, Vol. 2, 1970, 153-261.
- Kox, AJ (May 1997). "The discovery of the electron: II. The Zeeman effect". Eur. J. Phys. 18 (3): 139–144. doi:10.1088/0143-0807/18/3/003. Bibcode: 1997EJPh...18..139K.
புற இணைப்புகள்
- Albert van Helden Pieter Zeeman 1865 – 1943 In: K. van Berkel, A. van Helden and L. Palm ed., A History of Science in The Netherlands. Survey, Themes and Reference (Leiden: Brill, 1999) 606 - 608.
- biography at the Nobel e-museum and [http://nobelprize.org/nobel_prizes/physics
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.