ஆட்டோ ஸ்டர்ன்

ஆட்டோ ஸ்டர்ன் (Otto Stern) ஒரு ஜெர்மன் இயற்பியலாளர். இவருக்கு 1943ம் ஆண்டு இயற்பிலுக்கான நோபல் பரிசு தரப்பட்டது.[3]

ஆட்டோ ஸ்டர்ன்[1][2]
பிறப்புபெப்ரவரி 17, 1888(1888-02-17)
Sohrau, புருசிய இராச்சியம்
(today Żory, போலந்து)
இறப்பு17 ஆகத்து 1969(1969-08-17) (அகவை 81)
Berkeley, California, ஐக்கிய அமெரிக்க நாடு
தேசியம்செருமனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்University of Rostock
ஹம்பர்கு பல்கலைக்கழகம்
கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
கல்வி கற்ற இடங்கள்University of Breslau
University of Frankfurt
அறியப்படுவதுStern–Gerlach experiment
Spin quantization
Molecular ray method
Stern–Volmer relationship
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1943)

மேற்கோள்கள்

  1. "ot·to". பார்த்த நாள் 15 ஏப்ரல் 2016.
  2. "stern". பார்த்த நாள் 15 ஏப்ரல் 2016.
  3. "The Nobel Prize in Physics 1943". பார்த்த நாள் 15 ஏப்ரல் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.