ஹம்பர்கு பல்கலைக்கழகம்

ஹம்பர்க் பல்கலைக்கழகம் என்பது ஜெர்மனியில் உள்ள ஹம்பர்கு நகரில் உள்ள பல்கலைக்கழகம். இது 1919 ஆம் ஆண்டு, மார்ச்சு 28 ஆம் நாள் நிறுவப்பட்டது. [1] இப்பல்கலையில் பயின்ற பலர் கோட்பாடுகளைக் கண்டுபிடித்துள்ளனர். சிலர் நோபல் பரிசுகளையும் பெற்றுள்ளனர். இதன் முதன்மை வளாகம் ஹம்பர்கு நகரின் ரோத்தர்பவும் பகுதியில் உள்ளனர். பிற கட்டிட வளாகங்கள் நகரின் பிற பகுதியில் உள்ளன,.

ஹம்பர்கு பல்கலைக்கழகம்
Universität Hamburg
முதன்மைக் கட்டிடம்

குறிக்கோள்:der Forschung, der Lehre, der Bildung
நிறுவல்:1919
வகை:பொது
வேந்தர்:Katrin Vernau
அதிபர்:Dieter Lenzen
ஆசிரியர்கள்:--
மாணவர்கள்:40,008
அமைவிடம்:ஹம்பர்கு, செருமனி
வளாகம்:நகர்ப்புறம்
சார்பு:ஐரோப்பியப் பல்கலைக்கழகக் கூட்டமைப்பு
இணையத்தளம்:http://www.uni-hamburg.de
UHH-Logo 2010 Farbe CMYK.svg
Data as of 2006

துறைகள்

கட்டிடங்கள்

இப்பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட துறைகள் உள்ளன.

  • சட்டத் துறை
  • சமூகவியல், பொருளாதாரத்திற்கான துறை
  • மருத்துவத் துறை
  • கல்வி, உளவியல், மனிதர் இயக்கம் ஆகியவற்றுக்கான துறை
  • கணிதவியல் துறை
  • உயிரித்தகவல் துறை

முன்னாள் மாணவர்கள்


சான்றுகள்

  1. "University of Hamburg - At a Glance". University of Hamburg (திசம்பர் 9, 2009). பார்த்த நாள் பிப்பிரவரி 20, 2011.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.