வால்தெர் பொதே

வால்தெர் வில்லெம் கியார்கு பொதே (German: Walther Wilhelm Georg Bothe; 8 ஜனவரி 1891 – 8 பிப்ரவரி 1957) என்ற வால்தெர் பொதே செருமானிய அணுக்கரு இயற்பியலாளர், கணிதம் மற்றும் வேதியலறிஞர். 1954ல் மாக்ஸ் போர்னுடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டவர்.[2]

வால்தெர் பொதே
வால்தெர் பொதே
பிறப்புசனவரி 8, 1891(1891-01-08)
ஒரானியன்புர்க், ஜெர்மானியப் பேரரசு[1]
இறப்பு8 பெப்ரவரி 1957(1957-02-08) (அகவை 66)
ஹைடெல்பெர்க், மேற்கு ஜெர்மனி
தேசியம்ஜெர்மானியர்
துறைஇயற்பியல், கணிதவியல், வேதியல்
பணியிடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
கீஸ்ஸென் பல்கலைக்கழகம்
ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகம்[1]
மேக்ஸ் பிளாங்க் மருத்துவ ஆய்வு நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்மேக்ஸ் பிளாங்க்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஹேன்ஸ் ரிட்டர் வொன் பேயர்
அறியப்படுவதுநிகழ் பொருந்து மின்சுற்று (Coincidence circuit)
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1954) [1]
மேக்ஸ் பிளாங்க் பதக்கம் (1953)

மேற்கோள்கள்

  1. வால்தெர் பொதே, (ஆங்கில மொழியில்)
  2. வால்தெர் வில்லெம் கியார்க் பொதெ. அறிவியல் ஒளி மாத இதழ். ஜனவரி, 2013. பக். 39-41.
  3. பொதே, வால்தெர் (1954) வால்தெர் பொதே வாழ்க்கை (ஆங்கில மொழியில்)
  4. பொதே, வால்தெர் (1954) பொருத்தன்முறை (ஆங்கில மொழியில்), 1954ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றபோது ஆற்றிய உரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.