பிரேம் நசீர்

பிரேம் நசீர் என்பவர் ஓர் மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். மலையாளத் திரையுலகில் 610 திரைப்படங்களில் நடித்துள்ளார். உலகிலேயே அதிகப் படங்களில் கதாநாயகனாக நடித்த பெருமையும் பிரேம் நசிரையே சாரும். இவர் ஒரு ஆண்டில் (1979) மட்டும் 39 படங்கள் நடித்துள்ளார். இவர் 34 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் அப்துல் காதர் ஆகும். இவர் 1952ஆம் ஆண்டு நடித்த "மருமகன்" திரைப்படமே இவரது முதல் படமாகும்.

பிரேம் நசீர்
பிறப்பு16 திசம்பர் 1929, 26 திசம்பர் 1926
சிறையின்கீழு
இறப்பு16 சனவரி 1989 (அகவை 59)
சென்னை
குடும்பம்Prem Nawas

திரைத்துறை

திரைப்படங்கள்

  • மருமகள் (1952)
  • விசப்பின்றெ விளி (1952)
  • அச்சன் (1952)
  • தந்த்ரி (1953)
  • மன​சாட்சி (1954)
  • கிடப்பாடம் (1954)
  • பால்யசகி (1954)
  • அவன் வருன்னு (1954)
  • அவகாசி (1954)
  • சி. ஐ. டி. (1955)
  • அனியத்தி (1955)
  • மந்திரவாதி (1956)
  • அவர் உணருன்னு (1956)
  • ஆத்மார்ப்பணம் (1956)
  • பாடாத்த பைங்கிளி (1957)
  • ஜயில்ப்பூள்ளி (1957)
  • தேவசுந்தரி (1957)
  • மறியக்குட்டி (1958)
  • லில்லி (1958)
  • சதுரங்கம் (1958)
  • சஹோதரி (1959)
  • திலகம் (1960)
  • சீதா (1960)
  • உண்ணியார்ச்ச (1961)
  • க்ருஷ்ண குசேல (1961)
  • ஞானசுந்தரி (1961)
  • ஸ்ரீராம பட்டாபிஷேகம் (1962)
  • லைலா மஜ்னு (1962)
  • கால்ப்பாடுகள் (1962)
  • ஸ்னாபக யோஹன்னான் (1963)
  • சத்யபாமா (1963)
  • நிணமணிஞ்ஞ கால்ப்பாடுகள் (1963)
  • கலயும் காமினியும் (1963)
  • காட்டுமைன (1963)
  • சிலம்பொலி (1963)
  • ஸ்கூள் மாஸ்ற்றர் (1964)
  • பழஸ்ஸிராஜா (1964)
  • ஒராள் கூடி கள்ளனாயி (1964)
  • குட்டிக்குப்பாயம் (1964)
  • குடும்பினி (1964)
  • கறுத்த கை (1964)
  • தேவாலயம் (1964)
  • பார்க்கவீ நிலையம் (1964)
  • ஆயிஷா (1964)
  • அள்த்தார (1964)
  • தங்கக்குடம் (1965)
  • சகுந்தள (1965)
  • றோசி (1965)
  • ராஜமல்லி (1965)
  • போர்ட்டர் குஞ்ஞாலி (1965)
  • ஓடயில் நின்னு (1965)
  • முதலாளி (1965)
  • முறப்பெண்ணு (1965)
  • மாயாவி (1965)
  • குப்பிவள (1965)
  • கொச்சுமோன் (1965)
  • காவ்யமேள (1965)
  • காத்திருன்ன நிக்காஹ் (1965)
  • களியோடம் (1965)
  • ஜீவிதயாத்ர (1965)
  • இணப்ராவுகள் (1965)
  • தேவதை (1965)
  • சேட்டத்தி (1965)
  • பூமியிலெ மாலாக (1965)
  • திலோத்தமா (1966)
  • ஸ்தானார்த்தி சாறாம்ம (1966)
  • ஸ்டேஷன் மாஸ்டர்(1966)
  • ப்ரியதம (1966)
  • பூச்சக்கண்ணி (1966)
  • பிஞ்சுஹ்ருதயம் (1966)
  • பெண்மக்கள் (1966)
  • குஞ்ஞாலிமரய்க்கார் (1966)
  • கூட்டுகார் (1966)
  • கண்மணிகள் (1966)
  • கனகச்சிலங்க (1966)
  • கல்யாணராத்ரியில் (1966)
  • களித்தோழன் (1966)
  • கடமற்றத்தச்சன் (1966)
  • இருட்டின்றெ ஆத்மாவ் (1966)
  • அனார்க்கலி (1966)
  • உத்யோகஸ்த (1967)
  • ஸ்வப்னபூமி (1967)
  • ரமணன் (1967)
  • பூஜா (1967)
  • பரீட்சை (1967)
  • பாதிராப்பாட்டு (1967)
  • ஒள்ளதுமதி (1967)
  • என். ஜி. ஓ (1967)
  • நகரமே நந்தி (1967)
  • நாடன் பெண்ணு (1967)
  • குடும்பம் (1967)
  • கோட்டயம் கொலக்கேஸ் (1967)
  • கசவுதட்டம் (1967)
  • காணாத்த வேஷங்ஙள் (1967)
  • ஜீவிக்கான் அனுவதிக்குக (1967)
  • களக்டர் மாலதி (1967)
  • கொச்சின் எக்ஸ்ப்ரஸ் (1967)
  • சித்ரமேள (1967)
  • பாக்யமுத்ர (1967)
  • பால்யகாலசகி (1967)
  • அஸ்வமேதம் (1967)
  • அக்னிபுத்ரி (1967)
  • வித்யார்த்தி (1968)
  • வெளுத்த கத்ரீன (1968)
  • துலாபாரம் (1968)
  • தோக்குகள் கத பறயுன்னு (1968)
  • திரிச்சடி (1968)
  • புன்னப்ர வயலார் (1968)
  • பாடுன்ன புழ (1968)
  • லௌ இன் கேரள (1968)
  • லட்சப்ரபு (1968)
  • கொடுங்ஙல்லூரம்ம (1968)
  • காயல்க்கரயில் (1968)
  • இன்ஸ்பெக்டர் (1968)
  • டயல் 2244 (1968)
  • பார்யமார் சூட்சிக்குக (1968)
  • அசுரவித்து (1968)
  • அஞ்சு சுந்தரிகள் (1968)
  • அக்னிபரீட்சை (1968)
  • விருன்னுகாரி (1969)
  • வில குறஞ்ஞ மனுஷ்யன் (1969)
  • விலக்கபெட்ட பந்தங்ஙள் (1969)
  • சுசி (1969)
  • றஸ்ற்று ஹௌஸ் (1969)
  • ரஹஸ்யம் (1969)
  • பூஜாபுஷ்பம் (1969)
  • படிச்ச கள்ளன் (1969)
  • நதி (1969)
  • மிஸ்ற்றர் கேரள (1969)
  • மூலதனம் (1969)
  • கூட்டுகுடும்பம் (1969)
  • கண்ணூர் டீலக்ஸ் (1969)
  • கள்ளிச்செல்லம்மா (1969)
  • கடல்ப்பாலம் (1969)
  • ஜுவால (1969)
  • டேஞ்சர் பிஸ்க்கற்று (1969)
  • பல்லாத்த பஹயன் (1969)
  • அனாசாதனம் (1969)
  • அடிமகள் (1969)
  • ஆல்மரம் (1969)
  • விவாகித (1970)
  • விவாகம் ஸ்வர்க்கத்தில் (1970)
  • திரிவேணி (1970)
  • துறக்காத்த வாதில் (1970)
  • [[தாரா] (மலையாளத் திரைப்படம்)|தாரா] (1970)
  • சரஸ்வதி (1970)
  • ரக்தபுஷ்பம் (1970)
  • பேள் வ்யூ (1970)
  • பளுங்குபாத்ரம் (1970)
  • ஒதேனன்றெ மகன் (1970)
  • நிழலாட்டம் (1970)
  • நிங்ஙளென்னெ கம்யூணிஸ்ற்றாக்கி (1970)
  • நாழிகக்கல்லு (1970)
  • மூடல்மஞ்ஞு (1970)
  • மிண்டாப்பெண்ணு (1970)
  • லோட்டறி டிக்கற்று (1970)
  • குருசேத்ரம் (1970)
  • கல்பனா (1970)
  • காக்கத்தம்புராட்டி (1970)
  • எழுதாத்த கத (1970)
  • தத்துபுத்ரன் (1970)
  • அரனாழிகனேரம் (1970)
  • அநாதை (1970)
  • அம்ம என்ன ஸ்த்ரீ (1970)
  • அம்பலப்ராவ் (1970)
  • ஆ சித்ரசலபம் பறன்னோட்டே (1970)
  • விலய்க்கு வாங்ஙிய வீண (1971)
  • உம்மாச்சு (1971)
  • சுமங்கலி (மலையாளத் திரைப்படம்)\சுமங்கலி (1971)
  • சிட்ச (1971)
  • புத்தன்வீடு (1971)
  • நீதி (1971)
  • முத்தஸ்ஸி (1971)
  • மூன்னு பூக்கள் (1971)
  • மறுன்னாட்டில் ஒரு மலயாளி (1971)
  • லங்காதகனம் (1971)
  • களித்தோழி (1971)
  • எறணாகுளம் ஜங்ஷன் (1971)
  • சி. ஐ. டி. நசீர் (1971)
  • அனுபவங்ஙள் பாளிச்சகள் (1971)
  • டாக்சி கார் (1972)
  • சம்பவாமி யுகே யுகே (1972)
  • புஷ்பாஞ்சலி (1972)
  • புனர்ஜன்மம் (1972)
  • போஸ்ற்றுமானெ காணானில்ல (1972)
  • ஒரு சுந்தரியுடெ கத (1972)
  • ஓமனா (1972)
  • ந்ருத்தசால (1972)
  • மிஸ் மேரி (1972)
  • மயிலாடும் குன்னு (1972)
  • மாயா (1972)
  • மறவில் திரிவ் சூட்சிக்குக (1972)
  • மரம் (1972)
  • மனுஷ்யபந்தங்ஙள் (1972)
  • மந்த்ரகோடி (1972)
  • கந்தர்வசேத்ரம் (1972)
  • தேவி (1972)
  • ப்ரஹ்மசாரி (1972)
  • ஆரோமலுண்ணி (1972)
  • அன்வேஷணம் (1972)
  • ஆறடி மண்ணின்றெ ஜன்மி (1972)
  • ஆத்யத்தெ கத (1972)
  • வீண்டும் ப்ரபாதம் (1973)
  • ஊர்வசி பாரதி (1973)
  • தொட்டாவாடி (1973)
  • திருவாபரணம் (1973)
  • தேனருவி (1973)
  • தனிநிறம் (1973)
  • சாஸ்த்ரம் ஜயிச்சு மனுஷ்யன் தோற்று (1973)
  • பொய்முகங்ஙள் (1973)
  • பொன்னாபுரம் கோட்ட (1973)
  • போலீஸ் அறியருதே (1973)
  • பாவங்ஙள் பெண்ணுங்ஙள் (1973)
  • பணிதீராத்த வீட் (1973)
  • பஞ்சவடி (1973)
  • பத்மவ்யூஹம் (1973)
  • பச்சனோட்டுகள் (1973)
  • மனசு (1973)
  • லேடீஸ் ஹோஸ்ற்றல் (1973)
  • காலசக்ரம் (1973)
  • இன்றர்வ்யூ (1973)
  • புட்போள் சாம்ப்யன் (1973)
  • திவ்யதர்சனம் (1973)
  • தர்மயுத்தம் (1973)
  • தர்சனம் (1973)
  • சுக்கு (1973)
  • பத்ரதீபம் (1973)
  • அழகுள்ள செலீன (1973)
  • அங்கத்தட்டு (1973)
  • அஞ்ஞாதவாசம் (1973)
  • அச்சாணி (1973)
  • தும்போலார்ச்சு (1974)
  • தச்சோளி மருமகன் சந்து (1974)
  • சுப்ரபாதம் (1974)
  • சேதுபந்தனம் (1974)
  • சப்தஸ்வரங்ஙள் (1974)
  • ரஹசியராத்ரி (1974)
  • ராஜஹம்சம் (1974)
  • பட்டாபிஷேகம் (1974)
  • பஞ்சதந்த்ரம் (1974)
  • பாதிராவும் பகல்வெளிச்சவும் (1974)
  • நைற்று ட்யூட்டி (1974)
  • நெல்லு (1974)
  • நீலக்கண்ணுகள் (1974)
  • ஹணிமூண் (1974)
  • தூர்க்க (1974)
  • கோளேஜ் கேள் (1974)
  • சந்த்ரகாந்தம் (1974)
  • சஞ்சல (1974)
  • சக்ரவாகம் (1974)
  • பூமிதேவி புஷ்பிணியாயி (1974)
  • அயலத்தெ சுந்தரி (1974)
  • அஸ்வதி (1974)
  • அரக்கள்ளன் முக்கால்க்கள்ளன் (1974)
  • டூறிஸ்ற்று பங்க்லாவ் (1975)
  • தாமரத்தோணி (1975)
  • திருவோணம் (1975)
  • திருவோணம் (1975)
  • சிந்து (1975)
  • சம்மானம் (1975)
  • ராசலீல (1975)
  • புலிவால்‌ (1975)
  • ப்ரியமுள்ள ஸோபிய (1975)
  • ப்ரவாஹம் (1975)
  • பிக்னிக்கு (1975)
  • பாலாழிமதனம் (1975)
  • பத்மராகம் (1975)
  • நீலப்பொன்மான் (1975)
  • மானிஷாத (1975)
  • லௌ மார்யேஜ் (1975)
  • கொட்டாரம் வில்க்கானுண்டு (1975)
  • ஹலோ டார்ளிங்கு (1975)
  • தர்மசேத்ரே குருசேத்ரே (1975)
  • சுமடுதாங்ஙி (1975)
  • சீப் கஸ்ற்று (1975)
  • சீனவல (1975)
  • சட்டம்பிக்கல்யாணி (1975)
  • பாபுமோன் (1975)
  • அயோத்தியா (1975)
  • அஷ்டமிரோஹிணி (1975)
  • ஆலிபாபயும் 41 கள்ளன்மாரும் (1975)
  • அபிமானம் (1975)
  • ஆரண்ய காண்டம் (1975)
  • வழிவிலக்கு (1976)
  • வனதேவத (1976)
  • துலாவர்ஷம் (1976)
  • தெம்மாடி வேலப்பன் (1976)
  • சீமந்த புத்ரன் (1976)
  • ராஜயோகம் (1976)
  • புஷ்பசரம் (1976)
  • பிரசாதம் (1976)
  • பிக் போக்கற்று (1976)
  • பஞ்சமி (1976)
  • பாரிஜாதம் (1976)
  • ஒழுக்கினெதிரெ (1976)
  • மல்லனும் மாதேவனும் (1976)
  • லைற்று ஹௌஸ் (1976)
  • காயங்குளம் கொச்சுண்ணியுடெ மகன் (1976)
  • கன்யாதானம் (1976)
  • காமதேனு (1976)
  • சோற்றானிக்கர அம்ம (1976)
  • சிரிக்குடுக்க (1976)
  • சென்னாய வளர்த்திய குட்டி (1976)
  • அம்ருதவாஹினி (1976)
  • அம்மிணி அம்மாவன் (1976)
  • அஜயனும் விஜயனும் (1976)
  • அக்னிபுஷ்பம் (1976)
  • ஆயிரம் ஜன்மங்ஙள் (1976)
  • விஷுக்கணி (1977)
  • வீடு ஒரு ஸ்வர்க்கம் (1977)
  • வரதட்சிண (1977)
  • துறுப்புகுலான் (1977)
  • தோல்க்கான் எனிக்கு மனஸ்ஸில்ல (1977)
  • சூஜாத (1977)
  • சூர்யகாந்தி (1977)
  • சமுத்ரம் (1977)
  • சகாக்களே முன்னோட்டு (1977)
  • ரதி மன்மதன் (1977)
  • ரண்டு லோகம் (1977)
  • பரிவர்த்தனம் (1977)
  • பஞ்சாம்ருதம் (1977)
  • முற்றத்தெ முல்ல (1977)
  • மோஹவும் முக்தியும் (1977)
  • மினிமோள் (1977)
  • லட்சுமி (1977)
  • கண்ணப்பனுண்ணி (1977)
  • காஞ்சன சீத (1977)
  • கடுவயெ பிடிச்ச கிடுவ (1977)
  • இவனென்றெ ப்ரியபுத்ரன் (1977)
  • இன்னலெ இன்னு (1977)
  • ஹ்ருதயமே சாட்சி (1977)
  • சதுர்வேதம் (1977)
  • அவள் ஒரு தேவாலயம் (1977)
  • அபராதி (1977)
  • அபராஜித (1977)
  • அனுக்ரஹம் (1977)
  • அஞ்சலி (1977)
  • அட்சயப்பாத்ரம் (1977)
  • அச்சாரம் அம்மிணி ஓஸாரம் ஓமன (1977)
  • யாகாஸ்வம் (1978)
  • விளக்கும் வெளிச்சவும் (1978)
  • தரூ ஒரு ஜன்மம் கூடி (1978)
  • தச்சோளி அம்பு (1978)
  • சுந்தரிமாருடெ ஸ்வப்‌நங்ஙள் (1978)
  • ஸ்னேஹத்தின்றெ முகங்ஙள் (1978)
  • சத்ருசம்ஹாரம் (1978)
  • ராஜு றஹிம் (1978)
  • ப்ரார்த்தன (1978)
  • பாதசரம் (1978)
  • நைவேத்யம் (1978)
  • நினக்கு ஞானும் எனிக்கு நீயும் (1978)
  • முத்ரமோதிரம் (1978)
  • லிசா (1978)
  • குடும்பம் நமுக்கு ஸ்ரீகோவில் (1978)
  • கனல்க்கட்டகள் (1978)
  • கல்ப்பவ்ருட்சம் (1978)
  • கடத்தனாட்டு மாக்கம் (1978)
  • ஜயிக்கானாயி ஜனிச்சவன் (1978)
  • காந்தர்வம் (1978)
  • ஈ கானம் மறக்குமோ (1978)
  • பார்யயும் காமுகியும் (1978)
  • அஷ்டமுடிக்காயல் (1978)
  • அமர்ஷம் (1978)
  • ஆனப்பாச்சன் (1978)
  • வார்ட் நம்பர் 7 (1979)
  • விஜயனும் வீரனும் (1979)
  • வெள்ளாயணி பரமு (1979)
  • வாளெடுத்தவன் வாளால் (1979)
  • திரயும் தீரவும் (1979)
  • தரங்கம் (1979)
  • சர்ப்பம் (1979)
  • பிரபு (1979)
  • பிச்சாத்திக்குட்டப்பன் (1979)
  • பம்பரம் (1979)
  • ஓர்மயில் நீ மாத்ரம் (1979)
  • மானவதர்மம் (1979)
  • மாமங்கம் (1979)
  • கதிர்மண்டபம் (1979)
  • காலம் காத்து நின்னில்ல (1979)
  • இரும்பழிகள் (1979)
  • இனியும் காணாம் (1979)
  • இந்திரதனுசு (1979)
  • தீரம் தேடுன்னவர் (1980)
  • தீக்கடல் (1980)
  • பிரளயம் (1980)
  • பாலாட்டு குஞ்ஞிக்கண்ணன் (1980)
  • நாயாட்டு (1980)
  • மிஸ்ற்றர் மைக்கிள் (1980)
  • லாவ (1980)
  • கரிபுரண்ட ஜீவிதங்ஙள் (1980)
  • இத்திக்கரப்பக்கி (1980)
  • திக்விஜயம் (1980)
  • சந்த்ரஹாஸம் (1980)
  • அந்தப்புரம் (1980)
  • எயர் ஹோஸ்ற்றஸ் (1980)
  • அக்னிசேத்ரம் (1980)
  • லௌ இன் சிங்கப்பூர் (1980)
  • விட பறயும் மும்பே (1981)
  • தேனும் வயம்பும் (1981)
  • தீக்களி (1981)
  • தகிலு கொட்டாம்புறம் (1981)
  • தடவற (1981)
  • தாளம் மனஸ்ஸின்றெ தாளம் (1981)
  • சங்கர்ஷம் (1981)
  • சஞ்சாரி (1981)
  • ரக்தம் (1981)
  • பார்வதி (1981)
  • பாதிராசூர்யன் (1981)
  • கொடுமுடிகள் (1981)
  • கிலுங்ஙாத்த சங்ஙலகள் (1981)
  • கடத்து (1981)
  • காட்டுக்கள்ளன் (1981)
  • காஹளம் (1981)
  • இதிகாசம் (1981)
  • இதா ஒரு திக்காரி (1981)
  • இரட்டிமதுரம் (1981)
  • எல்லாம் நினக்கு வேண்டி (1981)
  • த்ருவசங்கமம் (1981)
  • சூதாட்டம் (1981)
  • சாரம் (1981)
  • அட்டிமறி (1981)
  • அறியப்பெடாத்த ரஹஸ்யம் (1981)
  • அடிமச்சங்ஙல (1981)
  • ஸ்ரீ அய்யப்பனும் வாவரும் (1982)
  • ரட்சாசாட்சி (1982)
  • போஸ்ற்று மோர்ட்டம் (1982)
  • பொன்முடி (1982)
  • படயோட்டம் (1982)
  • பாஞ்சஜன்யம் (1982)
  • ஒரு திர பின்னெயும் திர (1982)
  • நாகமடத்து தம்புராட்டி (1982)
  • மழநிலாவ் (1982)
  • மைலாஞ்சி (1982)
  • மருப்பச்ச (1982)
  • கெணி (1982)
  • ஜம்புலிங்கம் (1982)
  • இவன் ஒரு சிம்ஹம் (1982)
  • இடியும் மின்னலும் (1982)
  • த்ரோஹி (1982)
  • சம்பல்க்காடு (1982)
  • அங்குரம் (1982)
  • அங்கச்சமயம் (1982)
  • ஆரம்பம் (1982)
  • ஆக்ரோசம் (1982)
  • ஆதர்சம் (1982)
  • யுத்தம் (1983)
  • தீரம் தேடுன்ன திர (1983)
  • ப்ரதிஞ்ஞ (1983)
  • ப்ரஸ்னம் குருதரம் (1983)
  • பாஸ்போர்ட் (1983)
  • ஒரு மாடப்ராவின்றெ கத (1983)
  • ஒன்னு சிரிக்கு (1983)
  • மோர்ச்சறி (1983)
  • மறக்கில்லொரிக்கலும் (1983)
  • மகாபலி (1983)
  • கொடுங்காற்று (1983)
  • கார்யம் நிஸ்ஸாரம் (1983)
  • ஜஸ்ற்றிஸ் ராஜ (1983)
  • ஹிமம் (1983)
  • என்றெ கத (1983)
  • ஈ யுகம் (1983)
  • தீபாராதன (1983)
  • சக்ரவாளம் சுவன்னப்போள் (1983)
  • பூகம்பம் (1983)
  • பந்தம் (1983)
  • ஆட்டக்கலாசம் (1983)
  • அங்கம் (1983)
  • ஆத்யத்தெ அனுராகம் (1983)
  • ஆதிபத்யம் (1983)
  • ஆஸ்ரயம் (1983)
  • ப்ரேம்னசீறினெ காண்மானில்ல (1983)
  • விகடகவி (1984)
  • வெள்ளம் (1984)
  • வனிதாபோலீஸ் (1984)
  • புமடத்தெ பெண்ணு (1984)
  • பிரியில்ல நாம் (1984)
  • ஒரு தெற்றின்றெ கத (1984)
  • நிங்ஙளில் ஒரு ஸ்த்ரீ (1984)
  • மணித்தாலி (1984)
  • மனஸ்ஸே நினக்கு மங்களம் (1984)
  • மகளே மாப்பு தரூ (1984)
  • குரிசுயுத்தம் (1984)
  • க்ருஷ்ணா குருவாயூரப்பா (1984)
  • கடமற்றத்தச்சன் (1984)
  • இணக்கிளி (1984)
  • என்றெ நந்தினிக்குட்டி (1984)
  • அம்மே நாராயண (1984)
  • அலகடலினக்கரெ (1984)
  • வெள்ளரிக்காப்பட்டணம் (1985)
  • உயிர்த்தெழுன்னேல்ப்பு (1985)
  • ஸ்னேஹிச்ச குற்றத்தின் (1985)
  • சத்ரு (1985)
  • சன்னாஹம் (1985)
  • ஒழிவுகாலம் (1985)
  • ஒரு நாள் இன்னொரு நாள் (1985)
  • ஒரிக்கல் ஒரிடத்து (1985)
  • நேரறியும் நேரத்து (1985)
  • முக்யமந்த்ரி (1985)
  • மதுவிது தீரும் மும்பே (1985)
  • தைவத்தெயோர்த்து (1985)
  • ஒரு சந்தேசம் கூடி (1985)
  • மான்யமஹாஜனங்ஙளே (1985)
  • அயல்வாசி ஒரு தரித்ரவாசி (1986)
  • த்வனி (1988)
  • லால் அமேரிக்கயில் (1989)
  • கடத்தனாடன் அம்பாடி (1990)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.