பிரெஞ்சு விக்கிப்பீடியா

பிரெஞ்சு விக்கிப்பீடியா (French Wikipedia பிரெஞ்சு: Wikipédia francophone, Wikipédia en français) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் பிரெஞ்சு மொழி பதிப்பு ஆகும். 2001 மார்ச்சில் இது தொடங்கப்பட்ட போதிலும் மே 19 அன்றே அதிகாரப்பூர்வ முதற் பக்கம் பதியப்பட்டது. மே மாதம் 2007ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது. செப்டெம்பர் 23, 2010ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு மில்லியன் ஆகியது.[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாவது[2] இடத்தில் இருக்கும் பிரெஞ்சு விக்கியில் சூலை 3, 2012 வரை மொத்தம் 1,280,298 கட்டுரைகள் உள்ளன. மேலும் ரோமானிய விக்கித்திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை கொண்ட பதிப்பாக பிரெஞ்சு விக்கிப்பீடியா உள்ளது.

பிரெஞ்சு விக்கிப்பீடியா
உரலிhttp://www.fr.wikipedia.org/
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகைஇணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்)பிரெஞ்சு மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்

அடையாளச்சின்னம்

2003–2010 2010–

மேற்கோள்கள்

  1. கட்டுரை
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.