மக்கதோனிய விக்கிப்பீடியா
மக்கதோனிய விக்கிப்பீடியா (மக்கதோனியம்: Википедија на македонски јазик), விக்கிப்பீடியக் கலைக்களஞ்சியத்தின் மக்கதோனிய மொழிப் பதிப்பு ஆகும். செப்தம்பர் 2003இல் தொடங்கப்பட்ட இப்பதிப்பு, தற்போது 55,653 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. [1]. ஆகத்து, 2012 இல் 59,000 கட்டுரைகளைக் கொண்டு, 53வது இடத்தில் உள்ளது. [2]
![]() | |
உரலி | mk.wikipedia.org |
---|---|
வணிக நோக்கம் | இல்லை |
தளத்தின் வகை | இணைய கலைக்களஞ்சியத் திட்டம் |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
கிடைக்கும் மொழி(கள்) | மக்கதோனிய மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா அறக்கட்டளை |
வெளியீடு | செப்தம்பர் 2003 |
அடையாளச்சின்னம்
![]() |
![]() |
---|---|
2004–2010 | 2010– |
மேற்கோள்கள்
- Macedonian Wikipedia. "Специјална:Статистики". பார்த்த நாள் 2012-05-04.
- http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias
வெளியிணைப்புகள்
- மக்கதோனிய விக்கிப்பீடியா
- மக்கதோனிய விக்கிப்பீடியாவின் நகர்பேசித் தளப் பதிப்பு (முதற்பக்கம் செயற்படுத்தப்படவில்லை)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.