பானிப்பத்

பானிப்பட் (Panipat, உச்சரிப்பு , இந்தி:पानीपत) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்று ரீதியாக ஒரு பழம்பெரும் நகரமாகும். இது இந்தியத் தலைநகர் டில்லியில் இருந்து 90 கிமீ தூரத்தில் உள்ளது. இதனை தேசிய தலைநகர் வலயம் நிர்வகிக்கின்றது. இந்திய வரலாற்றில் இங்கு மூன்று போர்கள் பானிபட்டில் இடம் பெற்றுள்ளது.

பானிப்பட்
  நகரம்  
பானிப்பட்
இருப்பிடம்: பானிப்பட்
, தில்லி
அமைவிடம் 29°23′N 76°58′E
நாடு  இந்தியா
மாநிலம் அரியானா
மாவட்டம் பானிப்பட்
ஆளுநர் Kaptan Singh Solanki
முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்
மக்கள் தொகை 261 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


220 மீட்டர்கள் (720 ft)

வரலாறு

மகாபாரத காலத்தில் பாண்டவர்களினால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் பானிப்பட்டும் ஒன்றாகும். இதன் வரலாற்றுப் பெயர் பாண்டுப்பிரஸ்தம் ஆகும்.

பானிபட் போர்கள்

மேற்கோள்கள்

  1. Singh, Jagjit (Maj. General.) (2006). Artillery: The Battle-winning Arm. Lancer Publishers. பக். 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7602-180-7. http://books.google.com/books?id=hjQGmn4ghOMC&pg=PA19. பார்த்த நாள்: 11 July 2012.
  2. S. Chand. History of Medieval India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-219-0364-5.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.