பசார் அல்-அசத்

பஷர் அல்-அசாத் (அரபு மொழி: بشار الأسد, Baššār al-Asad; பிறப்பு 11 செப்டம்பர் 1965) சிரிய அரபுக் குடியரசின் தலைவரும் பா'த் கட்சியின் மண்டலச் செயலாளரும் முன்னாள் தலைவர் ஹஃபெஸ் அல் அஸாத்தின் மகனும் ஆவார். இசுரேல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவினை எதிர்த்து வந்தார்.[1]

பஷர் அல்-அஸாத்
بشار الأسد
சிரியாவின் அரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 சூலை 2000
பிரதமர் முகமது முஸ்தபா மேரோ
முகமது நாஜி அல்-ஒடாரி
துணை குடியரசுத் தலைவர் பரூக் அல்-ஷாரா
நாஜா அல்-அத்தர்
முன்னவர் அப்துல் அலீம் கதம் (இடைக்கால)
தனிநபர் தகவல்
பிறப்பு 11 செப்டம்பர் 1965 (1965-09-11)
திமிஷ்கு (டமாஸ்கஸ்), சிரியா
அரசியல் கட்சி பாத் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அஸ்மா அசாத்
பணி கண் மருத்துவர், அரசியல்
சமயம் அலாவி
1970களின் துவக்கத்தில் அஸாத் குடும்பம், இடது கோடியில் பஷர்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.