ஓசுனி முபாரக்

முகமது ஹொஸ்னி முபாரக் (அரபு மொழி: محمد حسنى سيد مبارك, பிறப்பு மே 4, 1928) 1981 முதல் இன்று வரை எகிப்து நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 1981இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அன்வர் எல்-சதாத் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இவர் பதவியிலேறினார். அரசியல்வாதியாக வந்ததுக்கு முன் இவர் எகிப்தின் வான்படையில் இருந்தார்.

முகமது ஹொஸ்னி சயத் முபாரக்
محمد حسنى سيد مبارك
2009ல் முபாரக்
நான்காவது எகிப்து குடியரசுத் தலைவர்
பதவியில்
அக்டோபர் 14 1981  11 பெப்ருவரி 2011
பிரதமர் அஹமத் ஃபவாத் மொஹியத்தீன்
கமல் ஹசான் அலி
அலி மகுமூத் லுட்ஃபி
அதெஃப் முகமது நகீப் செட்கி
கமல் கன்சூரி
அதெஃப் எபீத்
அகம்து நசீஃப்
முன்னவர் சூஃபி அபு டாலிப்
தனிநபர் தகவல்
பிறப்பு 4 மே 1928 (1928-05-04)
கஃபர் எல்-மசல்ஹா, மொனுஃபியா, எகிப்து
அரசியல் கட்சி NDP
வாழ்க்கை துணைவர்(கள்) சுசான் முபாரக்
பிள்ளைகள் அலா முபாரக்
ஜமால் முபாரக்
சமயம் இஸ்லாம்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.