அரேபிய வசந்தம்
அரபு எழுச்சி (ஆங்கிலம்:Arab Spring; அரபு மொழி: الربيع العربي) என்பது பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் நெடுங்கால சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து இளைஞர்களும், பொது மக்களும் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். இந்தப் போராட்டங்களும் புரட்சிகளும் துனீசியாவில் வெடித்தது.
அரபு எழுச்சி | |
---|---|
நாள் | 18 திசம்பர் 2010 – தற்போதும் (8 ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 1 கிழமை) |
இடம் | அரபு உலகம் |
காரணம் |
|
இலக்கு |
|
முறை |
|
நிலை | நடைபெறுகிறது |
இழப்புகள் | |
இறப்பு(கள்) | 169,307–174,339+ (பன்னாட்டுக் கணிப்பு, தொடர்கிறது) |
முகநூலின் தாக்கம்
பேஸ்புக் எனப்படும் சமூக வலைத்தளத்தின் வாயிலாக மக்கள் புரட்சிக் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். கைபேசிகளின் வாயிலாக எடுத்த புகைப்படங்களை இணையத்தின் வாயிலாக மக்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.
நாடு ரீதியாக முரண்பாட்டின் சாரம்

அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது அரசாங்கம் பல முறை தோற்கடிக்கப்பட்டது உள்நாட்டுப் போர் எதிர்ப்புக்கள் மற்றும் அரசாங்க மாற்றங்கள்
பெரிய எதிர்ப்புக்கள் பெரிய எதிர்ப்புக்கள் ஏனைய எதிர்ப்புக்களும் மற்றும் அரபு உலகிற்கு வெளியேயான இராணுவ நடவடிக்கையும்
பெரிய எதிர்ப்புக்கள் பெரிய எதிர்ப்புக்கள் ஏனைய எதிர்ப்புக்களும் மற்றும் அரபு உலகிற்கு வெளியேயான இராணுவ நடவடிக்கையும்
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- Steve Baragona. "2011 Food Price Spikes Helped Trigger Arab Spring, Researchers Say". Voanews.com. பார்த்த நாள் 2014-05-21.
- "Russia caused the Arab spring not democracy". YouTube (2013-10-26). பார்த்த நாள் 2014-05-21.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.