நெப்டியூன் (தொன்மவியல்)

நெப்டியூன் (Neptune) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் நன்னீர், சூறாவளி, நிலநடுக்கம் மற்றும் கடலுக்கான கடவுள் ஆவார். இவர் கிரேக்கக் கடவுளான போசீடானுக்கு ஒப்பானவர்.[1] [2] இவரது பிள்ளைகள் சற்றேன் மற்றும் ஒப்ஸ் ஆவர். இவர் உரோமர்களால் குதிரைகளின் கடவுள் ஆகப் போற்றப்படுகின்றார். இவரே குதிரை ஓட்டத்தின் புரவலர் (patron).[3]

நெப்டியூன்
நெப்டியூன்
இடம்கடல்
துணைசலசியா
பெற்றோர்கள்சற்றேன் மற்றும் ஒப்ஸ்
சகோதரன்/சகோதரிஜுப்பிட்டர், புளூட்டோ, ஜூனோ, சேரீசு மற்றும் வெஸ்டா

மேற்கோள்கள்

  1. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.
  2. "Neptune was the name that ancient Romans gave to the Greek god of the sea and earthquakes, Poseidon.". பார்த்த நாள் 8 செப்டம்பர் 2015.
  3. Compare Epona.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.