ஜுப்பிட்டர் (உரோமத் தொன்மவியல்)
ஜுபிட்டர் (இலத்தினில்: லுப்பிட்டர்) என்பவர் ரோமத் தொன்மவியலின் படி உரோமானியக் கடவுள்களுக்கெல்லாம் அதிபதி ஆவார். இவர் வானத்திற்கு இடிக்கும் அதிபதியாகக் கருதப்பட்டார். கிரேக்கத் தொன்மவியலில் இவர் சியுசு என அறியப்படுகிறார். இவருடைய வாகனமாக அல்லது ஒரு துணையாக கழுகு கருதப்படுகிறது. கிரேக்கப் பாரம்பரியத்தின் படி ஜுப்பிட்டர், புளூட்டோ மற்றும் நெப்டியூன் போன்றோரின் சகோதரன் ஆவார்.

ஜுப்பிட்டரின் உருவச்சிலை.
ஜுப்பிட்டரின் வாழ்வு
மேற்கோள்கள்
- Harvey, Paul (1937). The Oxford Companion to Classical Literature. London: Oxford University Press.
- Pascal, Paul (1978). "Jupiter". World Book Encyclopedia. World Book-Childcraft International, Inc..
- Souli, Sophia (1998). Greek Mythology. Techni S.A.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9605402661.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.