டீ கொன்சன்டஸ்
டீ கொன்சன்டஸ் (Dii Consentes) என்பது உரோமானியத் தொன்மவியலில் காணப்படும் பிரதான பன்னிரு கடவுளரையும் குறிக்கும். இவர்களுள் அறுவர் ஆண்களும் கடவுளரும் ஏனைய அறுவர் பெண் கடவுளரும் ஆவர்.[1] கிமு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த எனியஸ்[2] எனும் கிரேக்கக் கவிஞர் இப்பன்னிரு கடவுளரையும் பட்டியற்படுத்தியுள்ளார். அவர்கள் முறையே,
- ஜூனோ, வெஸ்டா, மினெர்வா, சேரிசு, டயானா, வீனஸ்,
- மார்ஸ், மெர்க்குரி, ஜுப்பிட்டர், நெப்டியூன், வல்கன், அப்போலோ

டீ கொன்சன்டஸ்
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- Samuel Ball Platner, The Topography and Monuments of Ancient Rome (1904), pp. 173–174.
- Ennius, fragment 45 = Apuleius, De deo Socratis, 2.28–29.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.