போரான் குழுமம்

போரான் குழுமம் என்பது தனிம அட்டவணையிலுள்ள நெடுங்குழு 13 தனிமங்களான போரான் (B), அலுமினியம் (Al), காலியம் (Ga), இண்டியம் (In), தாலியம் (Tl), மற்றும் உன்னுன்டிரியம் (Uut) ஆகியவற்றினைக் குறிக்கும். போரான் குழுமத் தனிமங்கள் தங்களது கடைசி வலயக்குழுவில் மூன்று எலத்திரான்கள் கொண்டிருக்கும்.[1] இத்தனிமங்களை ஐகோசசென்சு என்றும் சிலசமயம் குறிப்பிடப்படுகின்றன.[2]

போரான் குழுமம் (நெடுங்குழு 13)
நெடுங்குழு 12    கரிம குழுமம்
IUPAC குழு எண்13
தனிமம் வாரியாகப் பெயர்போரான் குழுமம்
Trivial nametriels, icosagens
CAS குழு எண் (அமெரிக்க)IIIA
பழைய IUPAC எண் (ஐரோப்பிய)IIIB

 கிடை வரிசை
2
போரான் (B)
5 உலோகப்போலி
3
அலுமினியம் (Al)
13 குறை மாழை
4
காலியம் (Ga)
31 குறை மாழை
5
இண்டியம் (In)
49 குறை மாழை
6
தாலியம் (Tl)
81 குறை மாழை
7 உன்னுன்டிரியம் (Uut)
113 unknown chemical properties

Legend
primordial element
synthetic element
Atomic number color:
black=solid
போரான் குழுமத்தின் ஐந்து தனிமங்கள்

வேதியியல் பண்புகள்

Zதனிமம்வலயக்குழுக்களில் உள்ள எலத்திரான்களின் எண்ணிக்கை
5போரான்2, 3
13அலுமினியம்2, 8, 3
31காலியம்2, 8, 18, 3
49இண்டியம்2, 8, 18, 18, 3
81தாலியம்2, 8, 18, 32, 18, 3
113நிகோனியம்2, 8, 18, 32, 32, 18, 3
தனிமம்கொதிநிலை (C)அடர்த்தி (கி/செ.மீ3)
போரான்4,000°2.46
அலுமினியம்2,519°2.7
காலியம்2,204°5.904
இண்டியம்2,072°7.31
தாலியம்1,473°11.85

குறிப்புகள்

    மேற்கோள்கள்

    1. Kotz, John C.; Treichel, Paul and Townsend, John Raymond (2009). Chemistry and chemical reactivity. 2. Belmont, Ca, USA: Thomson Books. பக். 351. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-495-38712-6. http://books.google.com/books?id=jcn6sgt7RpoC&pg=PA351.
    2. "காரக் கனிம உலோகங்கள், அலுமினியம்". Scribd. பார்த்த நாள் மார்ச்சு 11, 2013.

    புத்தகங்கள்

    வெளியிணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.