நீள்-வெளிப்பாடு (ஒளிப்படவியல்)
நீள்-வெளிப்பாடு (Long-exposure photography) என்பது அடைப்பான் வேகம் நீண்ட நேரத்திற்கு பயன்படுத்தப்பட்டு உருவத்தின் நகராத அடிப்படை அமைப்புக்களை நகரும் அடிப்படை அமைப்புக்களின் தெளிவற்ற, மங்கலான அல்லது மறைவான அமைப்புடன் படமாக்குதலைாகும். இதில், நகரும் வெளிச்சமுள்ள ஆதாரங்களின் பாதை தெளிவாகத் தெரியும்.

45 நிமிட வெளிப்பாடு மூலம் இருட்டில், தெளிவான வானில் எடுக்கப்பட்ட படத்தில் விண்மீன் தடம் நகர்வதாக உள்ளது.
வெளி இணைப்புக்கள்
பொதுவகத்தில் Long-exposure photography தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Long Exposure Photography Ideas
- Article about series of solargraphs in the ESO Messenger
- Bob Fosbury's Solargraphs
- Tarja Trygg's Solargraphy page
- Long Exposure Photography inspirations
- Solargraph taken from Bayfordbury, UK at the APOD archive
- TIME IN A CAN International project of solargraphy
- Polish solargraphy forum
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.