நிறச்சரிவு
ஒளிப்படவியலிலும் ஒளியியலிலும் நிறச்சரிவு (vignetting (/vɪnˈjɛtɪŋ/) என்பது உருவின் மத்தியுடன் ஒப்பிடுகையில் புற எல்லையில் உருவின் ஒளிர்மை மற்றும் நிறச் செறிவு குறைந்து காணப்படுதலைக் குறிக்கும். ஆங்கிலச் சொல்லான "vignette" என்பது புத்தகத்தின் அலங்கார எல்லைகளைக் குறிக்கப் பயன்பட்டது. பின்னர், ஒளிப்படவியலின் உருவப்படத்தின் மத்தியில் தெளிவாகவும் ஓரங்களில் மங்கலாகவும் அமையும் முறைக்கு பயன்படுகிறது.

நிறச்சரிவு உருவப்படத்தின் மத்தியில் ஆர்வத்தை உருவாக்கவும் படச்சட்ட அமைப்பை உருவாக்கவும் பயன்படுகிறது.
வெளி இணைப்பு
- Jerry Nelson, photojournalist, has some excellent examples of vignetting on his site "JourneyAmerica"
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.