நியூசிலாந்து தமிழர்

நியுசிலாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் நியுசிலாந்து நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். நியுசிலாதில் 3000 தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர்.

மேற்கோள்கள்

  1. http://tamilnation.co/diaspora/newzealand.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.